ரோஹித் கேப்டன்சி அருமையாக இருந்தது.. அணியில் எந்த பிரச்னையும் இல்லை – ஆகாஷ் மாதவ் வெளிப்படை.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 தற்போது மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இது வரை மும்பை அணி மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியை கூட பெறாமல் புள்ளி பட்டியலில் கடை

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 தற்போது மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இது வரை மும்பை அணி மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியை கூட பெறாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் அணியில் ஒருங்கிணைப்பில்லை என்றும் அணியில் இரண்டு பிரிவாக உள்ளார்கள் என்று தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகிறது.

அதற்கான காரணம் என்னவென்றால் கடந்து இரண்டு வருடங்களாக குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பையில் இந்தியன்ஸ் அணி டிரேடிங்கில் மூலம் வாங்கியது. அப்போதே அது மும்பை அணிக்குள் சில் சலசப்புக்களை ஏற்படுத்தி இருந்தது. அது மட்டும் இல்லாமல் சில நாட்களிலே அவரை கேப்டனாகவும் மாற்றியது. மும்பை அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் ஷர்மாவை மும்பை அணியின் வீரராக மாற்றியது.

இது மும்பை அணி என்று ரசிகர்களிடையே பெரும் ஆதங்கத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றது. இதற்கு தகுந்தாற் போலவே மும்பை அணி ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் தொடர்ந்து தோல்வியை சந்திப்பதினால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் இருந்து வருகின்றனர். மேலும் அடியில் எதோ நடப்பதாகவும் குறி வருகின்றனர்.

இந்நிலையில் தான் நேற்றைய போட்டியில் ராஜாதான் அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகாஷ் மாதவ் நெற்றி போட்டி முடிந்து பெட்டியில் பேசியிருந்தார். அவர் கூறுகையில் :”அணியின் சூழல் சிறப்பாக உள்ளது. அணியில் ரோஹித் மற்றும் ஹர்திக் உறுதுணையாக உள்ளனர், பயிற்சி போட்டியில் ஹர்திக் மற்றும் ரோஹித்திடம் பேசினேன். ஜஸ்பிரித் பும்ரா பாய்யுடன் கூட பல நுணுக்கங்களை கேட்டறிகிறேன். வரும் ஆட்டங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்.

உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெற தொடர்ந்து போட்டியிடுவதால், முதல் இரண்டு ஆட்டங்களுக்கான கலவைகள் அவர்களது சொந்த நிலையில் சிறப்பாக இருந்தனர்..ஸ்ட்ராடிஜிக் டைம் அவுட்டில் கூட நாங்கள் திட்டத்தில் ஒட்டிக்கொண்டு, 2-3 விக்கெட்டுகளை கைப்பற்றுவது பற்றி விவாதித்தோம்.

விக்கெட் எப்படி இருந்தது, நாங்கள் அடிப்படைகளை சரியாகப் பெற வேண்டும். விக்கெட்-டு-விக்கெட் பந்து வீச வேண்டும். நாங்கள் திட்டமிட்தபடி எங்கள் பந்துவீச்சாளர்கள் அனைவரும் அதைப் பின்பற்றினர். நாங்கள் அடிப்படைகளை சரியாகப் பெற்று விக்கெட்டுக்கு விக்கெட்டுகளை வீச திட்டமிட்டோம், ஏனெனில் ஆடுகளமும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை