வயது என்பது வெறும் எண்கள் தான் என்று நிரூபித்த அமித் மிஸ்ரா, புவியிருப்பு விசைக்கு எதிராக கேட்ச் பிடித்து அச்சத்திய வீடியோ உள்ளே.

உலகிலேயே மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தற்போது 16 சீசன் தற்போது நடந்து வருகிறது. இன்று ஐபிஎல் தொடரின் 9வது போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது டெல்லி அணி. தங்களுடைய முதல் போட்டியில் வெற்றிபெற்ற லக்னோ அணி, இரண்டாவது போட்டியில

By ·

உலகிலேயே மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தற்போது 16 சீசன் தற்போது நடந்து வருகிறது. இன்று ஐபிஎல் தொடரின் 9வது போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது டெல்லி அணி. தங்களுடைய முதல் போட்டியில் வெற்றிபெற்ற லக்னோ அணி, இரண்டாவது போட்டியில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தது. ஆனால் அந்த தோல்வி நியாயமானது தான்.

சொல்லப்போனால் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தான் டெல்லி அணி சென்னையிடம் தோற்றது. இதனால் கண்டிப்பாக தங்களுடைய மூன்றாவது போட்டியில் வென்றுவிடவேண்டும் என்ற எண்ணம் லக்னோ அணிக்கு இருந்து வருகிறது. அதற்கு தகுந்தார் போல பலம் வைடன்ஹா விகேட்கீப்பர் பேட்ஸ்மேன் தற்போது அணியில் இணைந்துள்ளார். ஆனால் அவர் இந்த போட்டியில் போட்டியில் வரும் போட்டிகளில் இடம்பெறவில்லை.

அப்படியொரு சூழ்நிலையில் தான் இன்று ஐபிஎல் 16 சீசனில் 10லீக் ஆட்டம் ஆட்டம் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்து வருகிறது. இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் எய்டன் மார்க்ரம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். ஆனால் அது அவர்களுக்கு சரியாக அமையாததால், ஹைதராபாத் அணி 50 ரன்களில் மூன்று பெரிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை இழந்தது.

இவற்றுக்கிடையே 40 வயதான மூத்த பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா காற்றில் பறந்து மிகவும் அபாரமான கேட்சை எடுத்துள்ளார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது ஹைதராபாத் அணியை சேர்ந்த பல நம்பிக்கை பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்து கொண்டு இருக்க ஒளிவிளக்காக வந்த ராகுல் த்ரிபாதி நிலையாக இன்று ஆடினார். அவர் 41 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.

அப்போது தான் யாஷ் தாகூர் வீசிய பந்தை அப்பர் சுட் அடிக்க முயற்சி செய்தார் ஆனால் பந்துவீச்சாளர் மெதுவான பந்தை வீசியத்தினால் அது நேரசியாக 40 வயதான மூத்த பந்துவீச்சாளர் அமித் மிஸ்ராவை நோக்கி சென்றது. இதன் போது அமித் மிஸ்ரா தாவி காற்றில் பறக்கும் மிகவும் நம்பமுடியாத கேட்சைபிடித்தார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை