தன்னுடைய அப்பாவை போல நடித்து காட்டிய குட்டி நெஹ்ரா – வீடியோ உள்ளே.
ஐபிஎல் தொடரின் 39வது ஆட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் குஜராத் டைடன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி விற்றது. கொல்கத்தா ரன்கள் எடுத்த நிலையில் அடுத்ததாக களமிறங்கிய குஜராத் சிறப்பாக விளையாடியது. பின்னர் கடைசி 5 ஓவர
ஐபிஎல் தொடரின் 39வது ஆட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் குஜராத் டைடன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி விற்றது. கொல்கத்தா ரன்கள் எடுத்த நிலையில் அடுத்ததாக களமிறங்கிய குஜராத் சிறப்பாக விளையாடியது. பின்னர் கடைசி 5 ஓவர்களில் அதிகமான ரன்கள் தேவைப்படும் போது மில்லர் மற்றும் விஜய் சங்கர் இருவரும் சிறப்பாக ஆடி குஜராத் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தனர்.
True reflection of Nehra ji ft. Nehra Junior 💙🥹
— Gujarat Titans (@gujarat_titans) April 29, 2023
🙋♂️ 🙋🏼♀️ if you agree! 💯#HappyBirthday | #AavaDe | #TATAIPL 2023 pic.twitter.com/v3O0btYqWU
அப்படியொரு நிலையில் தான் குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா மகன் பற்றிய விடியோ ஓன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் ஆருஷ் நெஹ்ரா உடை அணிவது போல அணிந்து தன்னுடைய தந்தை நெஹ்ராவை போலவே நடித்தார். மேலும் தன்னுடய் அப்பா போட்டியின் போது மைதானத்தில் எப்படி நடந்து கொள்வார் என்றும் எப்படி கோச்சிங் கொடுக்கிறார் என்றும் நடித்து காட்டினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா நேற்று தனது 44வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவர் விளையாடிய நாட்களில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். பல போட்டிகளில் இந்திய அணிக்காக முன்னணி பந்துவீச்சாளராக செயல்பட்டார். தற்போது கிரிக்கெட் பயிற்சி உலகில் நுழைந்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். முதல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் ஆஷிஷ் நெஹ்ரா என்பது குறிப்பிடதக்கது.
கடந்த வருடம் குஜராத் அணி வெற்றியடைய முக்கியமான காரணம் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா என்று சொல்லலாம். இந்த சீசனை பொறுத்தவரையில் தொடக்கத்தில் இருந்தே நல்ல ஆட்டத்தை ஆடி வருகிறது. இதுவரையில் இந்த சீசனில் 8 போட்டிகளை ஆடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் 6 போட்டிகளில் வென்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 39வது ஆட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் குஜராத் டைடன்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி விற்றது. கொல்கத்தா 179 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்ததாக களமிறங்கிய குஜராத் சிறப்பாக விளையாடியது. நல்ல தொடக்கம் இருந்தாலும் அதற்கடுத்து விக்கெட்டுகள் விழுக தொடங்கியது. பின்னர் கடைசி 5 ஓவர்களில் அதிகமான ரன்கள் தேவைப்படும் போது மில்லர் 32 ரன்களும், விஜய் சங்கர் 51 ரன்களும் எடுத்து இருவரும் சிறப்பாக ஆடி குஜராத் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தனர்.