அஸ்வின் அண்ணா செய்த ஒரு விஷயம் TNPL போட்டியை உலக வரைபடத்திற்கு கொண்டுவந்துள்ளது – ஆகாஷ் சோப்ரா.

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023ல் நான்காவது போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் பா11சி திருச்சி அணிகளுக்கு இடையே கிரிக்கெட் ஆடுகளத்தில் அரிதான நிகழ்வு ஓன்று நடந்துள்ளது நடந்துள்ளது. அதவது முதல் இன்னிங்ஸின் போது ரவிச்சந்திரன் அஷ்வின் வீசிய 13வது ஓவரின் ஐந்தாவது பந்தை வீசும் போத

By ·

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023ல் நான்காவது போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் பா11சி திருச்சி அணிகளுக்கு இடையே கிரிக்கெட் ஆடுகளத்தில் அரிதான நிகழ்வு ஓன்று நடந்துள்ளது நடந்துள்ளது. அதவது முதல் இன்னிங்ஸின் போது ரவிச்சந்திரன் அஷ்வின் வீசிய 13வது ஓவரின் ஐந்தாவது பந்தை வீசும் போது அது பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது. அதற்கு கள நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் பேட்ஸ்மேன் DRS எடுத்தார்.

இந்த DRS முடிவில் நாட் அவுட் என வர அஸ்வின் மீண்டும் DRS எடுத்தார். அது அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. இருந்த போதிலும் அது நாட் அவுட் தன என்று கூறப்பட்டது. இறுதியில் 121 ரன்கள் இலக்கை துரத்தி 14.5 ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது அஸ்வின் கேட்ட அந்த இரண்டாவது DRS அதிகமாக சோசியல் மீடியாவில் பேசப்பட்ட நிலையில் தான் பிரபல முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்பரா இது குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் “அஷ்வின் அண்ணாவின் சிறிய விஷயம் TNPL-ஐ உலக வரைபடத்திற்கு கொண்டு வந்துள்ளது. அவர் TNPL போட்டியின் போது சிற்பபாக பந்துவீசி ஒரு விக்கெட்டை எடுத்தார். மேலும் மற்றொரு விக்கெட்டுக் எடுக்கும் போது மைதான நடுவர் அதை அவுட் செய்தார் கொடுத்தார். ஆனால் அதற்கு பேட்ஸ்மேன் தரப்பில் இருந்து DRSஎடுக்கப்பட்டது என்று தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவில் கூறினார் ஆகாஷ் சோப்ரா.

மேலும் அவர் பேசுகையில் “பேட்டர் கள நடுவரின் முடுவுக்கு அதிர்ப்பத்தி தெரிவித்து DRS சென்றார். மூன்றாவது நடுவர் அந்த நேரத்தில் சிறப்பாக செயல்பட்டார். அவர் அணைத்து நெறிமுறையைப் பின்பற்றி, அனைத்து கோணங்களையும் சரிபார்த்து, பேட்டில் பந்து அடிக்கும் போது வந்த ஸ்பைக் பந்து பட்டபோது வந்த சம்பதம் கிடையாது என்பது கண்டறிந்தார் மைதானம் சிறப்பாக இருந்தது. மூன்றாம் நடுவரும் சிறப்பாக பரிசீலனை செய்து நாட் அவுட் கொடுத்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த அஸ்வின் அதை மீண்டும் DRS செய்ய விரும்புவதாக கூறினார். அதற்கு மூன்றாம் கள நடுவருக்கு மறுபரிசீலனை செய்தார், என்று இதனால் தான் வியப்படைத்தாக கூறினார் சோப்ரா. மேலும் இது தனது புரிதலுக்கு அப்பாற்பட்டது என்றும். எனக்கு தெரிந்தவரையில் TNPL நிர்வாகம் இந்த விஷியத்தை ஒருவேளை பார்த்தல் அஸ்வின் செய்தது நிபந்தனைகளில் இல்லை என தோன்றுகிறது என்றார் சோப்ரா.

மேலும் இது விதிமுறைகளுக்கு எதிராக இருக்கிற விஷியத்தையும் சோப்ரா விளக்கினார். அதவாது இந்த விஷியத்தை செய்யய கூடாது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஏனென்றால் உங்களுக்கு 15 வினாடிகளுக்குள் மட்டுமே மறுபரிசீலனை செய்ய அனுமதி இருக்கிறது. DRS எடுக்கப்படடு நாட் அவுட் கொடுத்தவுடன், மீண்டும் அம்பயரின் தீர்பிற்க்கே DRS கேட்பதை நான் என்னவென்று சொல்வது என சோப்ரா தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்த வீடியோவில் கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை