இன்னும் ஆஸ்திரேலிய அணிக்கு அரை இறுதிக்கு வாய்ப்பு இருக்கிறதா? இன்னும் இவ்வளவு போட்டி ஜெயிக்கனுமா?
ஆஸ்திரேலிய அணிக்கு அறை இறுதி போட்டிக்கு தகுதி பெற இன்னும் எத்தனன போட்டிகள் விளையாட வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம். உலகம் முழுவதும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்த 2023 காண ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி 5 ஆம் தேதி முன்பு தொடங்கியது. அதில் ஆஸ்திரேலியாஅணி ஐந்தா
ஆஸ்திரேலிய அணிக்கு அறை இறுதி போட்டிக்கு தகுதி பெற இன்னும் எத்தனன போட்டிகள் விளையாட வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம். உலகம் முழுவதும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்த 2023 காண ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி 5 ஆம் தேதி முன்பு தொடங்கியது. அதில் ஆஸ்திரேலியாஅணி ஐந்தாவது போட்டியில் இந்தியா அணியை எதிர் கொண்டது. அதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன் பின் இன்று சவுத் ஆப்பிரிக்கா இன்னைக்கு எதிரான போட்டியில் வென்று தீர வேண்டும் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது.
அதில் டாஸ் என்ற ஆஸ்திரேலியா அணி முதலில் தேர்வு செய்தது. ஆனால் அது அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை. தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்க 50 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி ஏழு விக்கெட் களை இழந்து 311 ரன்களை குவித்தது. அணியின் அதிகபட்ச ஸ்கோராக டீகாக் 109 ரன்களை அடித்து இருந்தார்.312 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பம் பெருத்த அடியாக இருந்தது.அனைத்து வீரர்களும் அவுட் ஆகி வெளியேற 40.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இது ஆஸ்திரேலிய அணியின் இரண்டவாது தொடர் தோல்வியாகும்.
ஆஸ்திரேலிய அணியின் வாய்ப்பு
நேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வி தழுவியதால் ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டது ஆஸ்திரேலிய அணி. இது இந்த வருட உலகக் கோப்பையில் தொடர்ந்து இரண்டாவது தோல்வி ஆகும். இந்தத் தொடரில் ஒவ்வொரு அணிகளும் ஒன்பதிலே போட்டிகளை விளையாடும் அதில் அதிக புள்ளிகளை பெறும் முதல் நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். தற்போது ஆஸ்திரேலியா அணியானது இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா என இரண்டு அணிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இன்னும் ஆஸ்திரேலியாவுக்கு இருக்கும் 7 ஆட்டங்கள் எஞ்சி உள்ளது.
இந்த ஏழு போட்டிகளில் நெதர்லாந்து ஆப்கானிஸ்தான் வங்கதேசம் அணிகளிடம் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. ஆனால் அதன் பின்பு பலமான அணிகள் என்று பார்த்தால் இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளை மோத உள்ளது. இந்த நான்கு அணிகளில் அதிகபட்ச மூன்று அணிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் உதாரணத்திற்கு இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகளை ஆஸ்திரேலிய அணி வீழ்த்திய பின் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளில் ஏதேனும் ஒன்று வெற்றி பெற்றே ஆக வேண்டும்.
நிலைமை இப்படி இருக்கும் பட்சத்தில் தங்களது அணிகளின் தவறுகளைத் திருத்துக் கொண்டால் அரை இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும். எளிமையாக கூற வேண்டும் என்றால் இனி இருக்கும் ஏழு போட்டிகளில் ஆறு போட்டியை கட்டாயம் வெல்ல வேண்டும். மேலும் ஆஸ்திரேலியா அணிகள் தங்களுக்கு தவறுகளை திருத்திக் கொண்டு விளையாட்டினால் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறலாம். இல்லை என்றால் அவர்கள் வீட்டிற்கு செல்லலாம் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.