“இந்தியாவின் சாதனையை உடைத்து மற்றொரு சாதனை படைப்பதே எங்கள் எண்ணம். எனக்கு இது எல்லாம் முக்கியம் இல்லை” – பாபர் ஆசாம்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 அக்டோபர் ஐந்தாம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அதில் இன்று உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திய பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதவுள்ளது. இதற்காக இரண்டு அணிகளின் வீரர்களும் கட
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 அக்டோபர் ஐந்தாம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அதில் இன்று உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திய பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதவுள்ளது. இதற்காக இரண்டு அணிகளின் வீரர்களும் கடுமையான முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய பாகிஸ்தானங்களுக்கு எதிரான போட்டிகள் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் மேலும் இந்தியா அந்த வரலாற்று தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக விளையாடும் ஆனால் அதே சமயத்தில் பாகிஸ்தான் அந்த வரலாற்றை உடைப்பதற்காக கடுமையான முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த இரண்டு அணிகலும் உலகக் கோப்பை தொடரில் விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால் யார் வெற்றி பெறுவார்கள் என்று விவாதமும் தற்போது எழுந்துள்ளது.
பாபர் ஆசாம் கூறியது:
இந்த நிலையில் தான் அகமதாபாத் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் கூறுகையில் நான் கடந்த காலங்களில் நடந்தது பற்று கவனம் செலுத்துவது செலுத்த விரும்பவில்லை என்றும் அடுத்து வரும் போட்டியில் தான் எங்களின் கவனம் உள்ளதால் சாதனை படைப்பதே உடைப்பதற்காக தான் என்றும் கூறினார். அதனால் இந்தியாவிலிருந்து சாதனையை நாங்கள் உடைத்து திருவோம் என்று நான் இன்றைய ஆட்டத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கையும் உள்ளது என்று கூறியிருந்தார். இந்தியா பாகிஸ்தான் போன்ற இரண்டு அணிகள் விளையாடும் போது எந்த அணி அழுத்தத்தை சரியாக கையாளுகிறது அந்த அணிதான் வெற்றி பெறுகிறது.
எங்கள் அணி இன்றைய விளையாட்டு சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது. என்ன நாங்கள் இந்திய அணிக்கு எதிராக சிறப்பான விளையாட்டுவெளிப்படுத்துவோம் என்று கூறியிருந்தார். மேலும் கூறிய அவரை நாங்கள் இவ்வளோ நாட்கள் எப்படி விளையாடினோம் அதே போதுதான் இந்த போட்டியில் விளையாட போகிறோம் என்றும் அகமதாபாத் மைதானம் என்பதால் இங்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்த போட்டியை காண்பதற்காக வரவுள்ளனர் என்றும் கூறியிருந்தார். இன்றைய போட்டியில் இந்திய அணிக்கு எதிரான தோல்வியை தழுவினால் கேப்டன் பதவி பறிபோக வாய்ப்பு வாய்ப்புள்ளதா என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது பதில் அளித்த பாபர் ஆசாம் நான் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.
அதைப் பற்றி நான் யோசிப்பதும் இல்லை. அதேபோல் இந்த போட்டியில் நான் எனது கேப்டன் செய்து இருப்பதாகவும் எனக்கு நம்பிக்கை இல்லை என்று அவர் கூறி இருக்கின்றார். நான் ஏதோ ஒரு போட்டிகள் கேப்டன்சி பெறவில்லை அதேபோல் ஏதோ ஒரு போட்டியா இழக்கப் போவதில்லை என்று நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் அதே மகிழ்ச்சியுடன் இன்று போட்டியில் நாங்கள் விளையாடுவோம் என்று பாபநாசம் கூறியிருந்தார்.