முஸ்தப்பீர் ஐபிஎல்லில் இருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை.. CSKவிற்கு இல்ல எங்களுக்குத்தான் தலைவலி – வங்களாதேசத்தின் கிரிக்கெட் தலைவர் பேச்சு.
உலக புகழ்பெற்ற ஒருநாள் ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. ஏற்கனவே பல போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஐபிஎல் நாடுகட்டத்தை எட்டியுள்ளது. மேலும் ஆர்சிபி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் முதல் அணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே சமயம் நடப்பது சாம்பியன் அணியா
உலக புகழ்பெற்ற ஒருநாள் ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. ஏற்கனவே பல போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஐபிஎல் நாடுகட்டத்தை எட்டியுள்ளது. மேலும் ஆர்சிபி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் முதல் அணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே சமயம் நடப்பது சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ஒரு மோசமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
அதாவது சென்னை அணிக்காக விளையாடியரும் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த முஸ்தப்பீர ரகுமான் ஐபிஎல் போட்டியில் இருந்து பத்தியில் வீடு திரும்புகிறார். இது கண்டிப்பாக சென்னை அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏனென்றால் சென்னை அணிக்காக ஐந்து போட்டிங்களில் விளையாடியுள்ள முஸ்தப்பீர் ரகுமான் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருந்து வருகிறார்.
இதனால் இவர் பாதிலேயே செல்வது சென்னை அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் தான் மேலும் 1 ஒரு நாள் அவகாசம் கேட்டுள்ளது சென்னை அணி. இதனால் அவர் நாடு தீரும்புவத்ற்குள் 4 போட்டிகளை சென்னை அணிக்காக விளையாட வாய்ப்பு இருக்கிறது. இது சென்னை அணிக்கு நல்ல விஷயம். மேலும் சென்னை அணி அதற்குள் அவருக்கு மாற்று வீரரை தயார் செய்து விடும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் தான் வங்களாதேசத்தின் கிரிக்கெட் தலைவர் முஸ்தப்பீர் சென்னை அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடுவது குறித்து காட்டமாக பேசியுள்ளார். மேலும்ந அவர்களுக்கு இதில் இருந்து எந்த பயனும் இல்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
அவர் பேசியதாவது : முஸ்தபிஸூரை மே 1 வரை ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதிக்கிறோம். அவர் மே 2 ஆம் தேதி மீண்டும் திரும்பி வருவார். மறுநாள் முதல் அவருக்கும் போட்டிக்கு தயாராக இருப்பார். ஐபிஎல்லில் விளையாடுவதில் இருந்து முஸ்தபிசுர் கற்றுக் கொள்ள எதுவும் இல்லை. முஸ்தபிசூரின் கற்றுக்கொள்ளும் செயல்முறை முடிந்துவிட்டது. மாறாக ஐபிஎல்லில் பல வீரர்கள் அவரிடமிருந்து யார் கற்றுக்கொள்ள முடியும். இதனால் வங்கதேசம் பயனடையாது.
எங்கள் கவலை முஸ்தாபிசூரின் உடற்தகுதி. அவரிடமிருந்து 100 சதவீதத்தை அவர்கள் எடுக்க விரும்புகிறார்கள். அவரது உடற்தகுதி பற்றி அவர்களுக்கு தலைவலி இல்லை, ஆனால் நாங்கள் செய்கிறோம். முஸ்தாபிசூரை மீண்டும் அழைத்து வருவதற்கு காரணம் ஜிம்பாப்வே தொடரில் விளையாடுவது மட்டுமல்ல. அவர் இங்கு கொண்டு வரப்பட்டு பணிச்சுமையுடன் அவரை திட்டமிடுவோம். ஆனால் அவர் ஐபிஎல்லில் இருந்தால் அந்த திட்டம் நடக்காது என்றார் அவர்.