ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர். விலைக்கேற்றபடி சிக்ஸர்களையும் பறக்கவிட்டார்.
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் இன்று மோதிக்கின்றனர். இந்த போட்டியானது இன்று பஞ்சாப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது .பஞ்சாப் கிங்க்ஸ் பஞ்சாப் கிங்க்ஸ் அணியனது இது வரை ஒரு முறை கூட கோப்பையை வ
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் இன்று மோதிக்கின்றனர். இந்த போட்டியானது இன்று பஞ்சாப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது .பஞ்சாப் கிங்க்ஸ் பஞ்சாப் கிங்க்ஸ் அணியனது இது வரை ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை இந்த வருடம் பஞ்சாப் கிங்க்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் இருக்கிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கொல்கத்தா அணியின் முன்னணி வீரர் மற்றும் கேப்டனாக இருந்த ஷிரேயஸ் ஐயர் காயம் காரணமாக விலகினார்.அவருக்கு பதிலாக கொல்கத்தா அணியின் வீரரான நிதிஷ் ரானா அவர்கள் கேப்டனாக நியமிக்கப்பட்டர். அணியின் முன்னணி வீரகளான ரசல்,நரேன் உள்ளிட்டோர் உள்ளபோது அவருக்கு ஏன் கேப்டன் பதவி என்ற சலசலப்பு ஏற்பட்டது.
நிதிஷ் ரானா சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் “நான் ரோஹித் மற்றும் தோனியின் அவர்களின் வழியை பின்பற்ற மாட்டேன் “ எனவும் “அவ்வாறு பின்பற்றினால் அது என்னுடைய தனி தன்மையை இழந்து விடுவேன் “ என அவர் பெட்டி அளித்தார். இதனை அறிந்த தோனி மற்றும் ரோஹித் சர்மா ரசிகர்கள் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் இதனை தொடர்ந்து தான் தற்போது ஐபிஎல் போட்டியின் இடண்டாவ்து போட்டியானது நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் வரலாற்றில் இம்முறை அதிக விலை கொடுத்த வீரர் சாம் குர்ரன். 18.5 கோடியை பெரும் தொகை கொடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியில் சேர்த்தார். சாம் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சீசனின் முதல் ஆட்டத்தில் விளையாடினார்கள், மேலும் இந்த சீசனில் தான் ஏன் மிகவும் விலை உயர்ந்த வீரர் என்பதற்கு தகுந்தாற் போலவே தன்னுடைய திறமையை காட்டினார் பஞ்சாப் கிங்ஸ் இன்னிங்ஸ் தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில், சாம் கரன் பேட்டிங்கின் பொறுப்பை ஏற்று அணியை பெரிய ஸ்கோருக்கு அழைத்துச் சென்றார்.
Well played, Sam Curran. He scored unbeatan 26* runs from 17 balls including 2 sixes against KKR in first match of IPL 2023. Excellent finish by Sam Curran! pic.twitter.com/U0qvNzZxOH
— CricketMAN2 (@ImTanujSingh) April 1, 2023
இந்த சீசனில் மிகவும் விலை உயர்ந்த வீரராக மாறிய சாம் கரன், இந்தப் போட்டியில் வெறும் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். இதன் போது, அவர் 2 அதிவேக சிக்ஸர்களையும் அடித்தார், மேலும் KKR பந்துவீச்சாளர்களை மிகவும் தொந்தரவு செய்தார். நிச்சயமாக, அவரது இன்னிங்ஸ் பெரியதாக இல்லை, ஆனால் அவரது இன்னிங்ஸ் பஞ்சாப் கிங்ஸ் இன்னிங்ஸில் முக்கியமான ரன்களைச் சேர்த்தது. இதனுடன், அவர் ஏன் இந்த முறை அதிக விலை கொண்ட வீரர் என்பதையும் நிரூபித்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பந்துவீச்சிலும் அவரிடமிருந்து விக்கெட்டுகள் எதிர்பார்க்கப்படும்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்டிங் :
தற்போது, போட்டியைப் பற்றி பார்த்தோம் என்றால், பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்யும் போது 191 ரன்கள் எடுத்துள்ளது. இதன் போது, பானுகா ராஜபக்ச அவருக்கு அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஷிகர் தவானும் 40 ரன்கள் எடுத்தார். இறுதியில் 26 ரன்களில் ஆட்டமிழக்காமல் ஆடிய சாம் கரன், அணியை 200க்கு நெருங்கினார். இதன் போது கேகேஆர் தரப்பில் டிம் சவுத்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.