தேர்தல் காரணமாக மாற்றம் செய்யப்பட்ட LSG vs CSK போட்டி.

ஐபிஎல் 2023 இன் 24வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிகளுக்கும் மோதின. இப்போடியனது எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுரு அணியை வீழ்த்தியது. இருப்பினும் இந்த வெற்றிக்குப்

By ·

ஐபிஎல் 2023 இன் 24வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிகளுக்கும் மோதின. இப்போடியனது எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுரு அணியை வீழ்த்தியது. இருப்பினும் இந்த வெற்றிக்குப் பிறகு சென்னைக்கு பெரிய செய்தி வந்துள்ளது.

சென்னையின் அட்டவணையில் பெரிய மாற்றம்

உண்மையில், ஐபிஎல் 2023 இன் 46வது போட்டி லக்னோ ஏகானா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மே 4 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது ஆனால் தற்போது அதன் அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. இப்போது இந்த போட்டி மே 4 ஆம் தேதி நடைபெறாது, மே 3 ஆம் தேதி மதியம் 3:30 மணி முதல் நடைபெறுகிறது.

என்னெற்றால் லக்னோ நகராட்சி தேர்தல் மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது, எனவே பாதுகாப்பு தொடர்பான சிக்கல் இருக்கலாம். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சிஎஸ்கே இடையேயான போட்டி 3:30 நடைபெற்ற வாய்ப்பு உள்ளது. ஆனால் அதே நேரத்தில் மற்றொரு போட்டி நடக்க உள்ளது நேரத்தில் நடக்கிறது.

நேற்று கண்ட வெற்றியால் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி வலுவான நிலையில் உள்ளது. பெங்களூருவை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் சென்னை அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை