கண்ணை மூடி கேட்ச் பிடித்த ஜடேஜா, பயந்து கீழே விழுந்த அம்பயர் – வீடியோ உள்ளே.
நேற்று நடந்த முதல் சென்னை vs மும்பை போட்டியில் ஆல்ரவுண்டர் ஜடேஜா செய்த விஷியம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மும்பை vs சென்னை போட்டியில் முதலில் டாஸ் வெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச முடிவு செய்தது. இந்நிலையில் தூவக்கம் எப்போதும் போல மும்பை இத்தியன்ஸ் அணிக்கு ந
நேற்று நடந்த முதல் சென்னை vs மும்பை போட்டியில் ஆல்ரவுண்டர் ஜடேஜா செய்த விஷியம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மும்பை vs சென்னை போட்டியில் முதலில் டாஸ் வெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச முடிவு செய்தது. இந்நிலையில் தூவக்கம் எப்போதும் போல மும்பை இத்தியன்ஸ் அணிக்கு நன்றாக இருந்தாலும் முதல் 3 பௌண்டரிகள் 1 சிக்ஸர் அடித்த ரோஹித் சர்மாவை தேஷ்பாண்டே ஆட்டமிழக்க செய்தார்.
அதில் இருந்துதான் மும்பை அணிக்கு விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தது. பின்னர் 6.4 ஓவரில் இஷான் கிஷான் ஜடேஜாவின் பந்துல் ஆட்டமிழக்க பின்னர் தொடர்ந்து வந்த மும்பை அணியின் பேட்ஸ்மேன்ஸ்கள் அதிர்ச்சி கொடுத்து வெளியேற. மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக இஷான் கிஷான் 32 ரன்கள் எடுத்தார். அதுவே மும்பை அணியின் அதிகபட்ச ரன் ஆகும்.
இந்நிலையில் 157 ரன்கள் என்ற இலக்கை துரத்த வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது .0 ரன்கள் எடுத்த நிலையில் துவக்க பேட்ஸ்மேன் பேரன்தோர்ஃப் 0.4 ஓவர்களில் வெளியேறினார். அது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு பிறகு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் செல்ல குட்டி ரஹானே அசாத்தியமான இன்னிங்கை ஆடினார்.
அந்த சம்பவம் 3வது ஓவர்களில் போது நடந்தது. அஸ்ரத் கான் பந்துவீசிய அந்த ஓவரில் முதல் பந்தை 6 அடித்தார். அதற்கு பிறகு வந்த பந்துகளை பவுண்ட்டிரிகளுக்கு அனுப்பிய ரஹானே ஒரே ஓவரில் 27 ரன்கள் எடுத்தார். இந்த வருட ஐபிஎல் சீசனில் அதிகபட்சமான ரன் இதுதான். 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியடைய உறுதுணையாக இருந்தார். ஆனால் அதற்கு பிறகு ஜேசன் பால் பேரன்தோர்ஃப் ரஹானே ஆட்டமிழந்தாலும் தான் செய்ய வந்த விஷயத்தை சரியாக செய்து விட்டு சென்றார்.
Sensational catch 🔥🔥@imjadeja grabs a RIPPER off his own bowling!
— IndianPremierLeague (@IPL) April 8, 2023
Follow the match ▶️ https://t.co/rSxD0lf5zJ#TATAIPL | #MIvCSK pic.twitter.com/HjnXep6tXF
இந்நிலையில் 8 ஓவர்களில் மீண்டும் ஜடேஜா பந்துவீச வந்தார் ஏற்கனவே பல விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி முடிந்த அளவிற்கு ரன்களை குவிக்க முடிவு செய்து பொறுமையாகவும் அதே நேரத்தில் கிடைக்கும் நேரங்களில் பெரிய ஷாட்டுகளையும் ஆடியது. அப்படியொரு சமயத்தில் தான் ஜடேஜா போட்டிருந்த 8 வது ஓவரில் முதல் பந்திலேயே 17.5 கோடி வைத்து வாங்கிய கேமரன் கிரீன் ஜடேஜாவிடம் அற்புதமான கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். அந்த வீடியோ தான் தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி வருகியது.
மேலும் தோனி கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் ஜடேஜாவை பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டிருந்தார். அந்த பதிவில் “ஜடேஜா அவர்கள் பந்தை கேட்ச் பிடிக்க செல்லவில்லை, பந்துதான் அவரை தேடி வந்துள்ளது என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவு தற்போது வைரலான நிலையில் அன்றே கணித்தார் தோனி என்ற ஹாஸ்டேகும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.