வீடியோ : ஒரே ஓவரில் 6,6,6,6,6.. கடைசி ஓவரில் கலக்கிய ஸ்ரீசாந்த் – நடந்தது என்ன?

டி20 கிரிக்கெட் அறிமுகமான பிறகு சமீப காலமாக கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா கிரிக்கெட் மீது ஆர்வமே இல்லாத இடங்களில் கூட தற்போது கிரிக்கெட் போட்டிகளானது அசுரர் வேகத்தில் வளர்ந்து வருகிறார். இதனால் அந்த நாட்டின் கிரிக்கெட் நிர்வாகங்களுக்

By ·

டி20 கிரிக்கெட் அறிமுகமான பிறகு சமீப காலமாக கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா கிரிக்கெட் மீது ஆர்வமே இல்லாத இடங்களில் கூட தற்போது கிரிக்கெட் போட்டிகளானது அசுரர் வேகத்தில் வளர்ந்து வருகிறார். இதனால் அந்த நாட்டின் கிரிக்கெட் நிர்வாகங்களுக்கும் லீக் போட்டிகளை நடத்தி கிரிக்கெட்டை வளர்த்து வருகிறார். அந்த வகையில் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கூட தற்போது மேஜர் கிரிக்கெட் லீக் போட்டியானது நடந்து வருகிறது.

இந்நிலையில் தான் ஜும்பாப்வே நாட்டில் 5 அணிகள் கொண்ட ஜிம்பாப்வே ஆப்ரோ டி10 என்ற பெயரில் 10 ஓவர்கள் கொண்ட ஒரு போட்டியானது நடந்து வருகிறது. இந்த போட்டியில் டர்பன் கிளேண்டர்ஸ், ஜோபர்க் பஃபல்லோஸ், கேப்டவுன் சாம்ப், என மூன்று தென்னாபிரிக்க அணிகளும், புலவாயோ பிரிவ்ஸ் மற்றும் ஹராரே ஹரிகேன்ஸ் என்ற இரன்டு அணிகளும் பங்கு பெறுகிறது கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போட்டியில் ராபின் உத்தப்பா, ஸ்ரீ காந்த் போன்ற பல வீரர்களும் கலந்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பார்த்வ் படேல் தலைமையிலான கேப் டவுன் சாம்ப் அணியானது மோர்கன் தலைமையினால ஹராரே ஹரிகேன்ஸ் தலைமையிலான அணியுடன் மோதியது. இதில் முதலில் டாஸ் வென்ற கேப் டவுன் சாம்ப் பந்துவீச்சை முடிவு செய்தது.

இந்நிலையில் பேட்டிங் செய்ய செய்ய களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஏவீன் லீவிஸ் 3 ரன்களிலும், உத்தப்பா டக் அவுட்டாகவும், மோர்கன் போன்ற வீரர்கள் அதிரடி காட்டாமல் ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜோகனஸ்பார்க் சூப்பர் கின்ஸ்க் அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பரும் பேட்ச்மேனுமாகிய பெரீரா சிறப்பாக விளையாடினர். சொல்லப்போனால் யாருமே 10 ரன்களுக்கு மேல் தாண்டாத நிலையில் தனி ஒருவராக நின்று விளைய்டினார்.

33 பந்துகளில் 4 போர்கள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 87 ரன்களை விளாசினார் பெரீரா. இந்த மூலம் ஹராரே ஹரிகேன்ஸ் 10 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்களை விளாசியது. மேலும் இந்த இன்னிகங்கின் போது பெரீரா 10 வது ஓவரில் முதல் பந்தை மட்டும் தவிரவிட்டு மீதம் இருக்கும் அனைத்து பந்துகளிலும் சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் ஒரே ஓவரில் 30 ரன்களை குவித்தார்.

இதற்கு பிறகு 117ரன்கள் எடுத்தால் வென்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கேப் டவுன் சாம்ப் அணியின் குர்பாஸ் 26 பந்துகளில் 56 ரன்களை விலாச கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிறப்பாக பந்துவீசிய ஸ்ரீசாந்த்2 விக்கெட்டுகளை வீழ்த்தி 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் போட்டி டை ஆக பின்னர் சூப்பர் ஓவர் வந்த நிலையில் கேப் டவுன் சாம்ப் 7 ரன்கள் அடிக்க பின்னர் 8 ரன்கள் அடித்து ஹராரே அணியானது போட்டியை கைப்பற்றியது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை