அதிர்ஷ்டத்தால் தப்பி பிழைத்த டேவிட் வார்னர், பால் பட்டும் கீழே விழுக்காத ஸ்டம்ப்ஸ்.
உலகத்தில் மிகப்பெரிய டி20 போட்டியான ஐபிஎல் கடந்த 31ஆம் தேதி தொடங்கியது. போட்டி தொடங்கியது முதலே அதற்கான ரசிகர்கள் ஒத்துழைப்பும், ஆர்வமும் இமயத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடிக்கும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையிலான ஆட்டம் டெல்லியில் உள்
உலகத்தில் மிகப்பெரிய டி20 போட்டியான ஐபிஎல் கடந்த 31ஆம் தேதி தொடங்கியது. போட்டி தொடங்கியது முதலே அதற்கான ரசிகர்கள் ஒத்துழைப்பும், ஆர்வமும் இமயத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடிக்கும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையிலான ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெற இருக்கிறது.
சொல்லப்போனால் இந்த தொரில் டெல்லி அணி தன்னுடைய சொந்த மைதானத்தில் விளையாடும் முதல் போட்டி இது என்றே கூறலாம். ஆனால் அதற்கு முன்னதாகவே டெல்லியின் முதல் ஆட்டத்தில் லக்னோவுடன் அந்த அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. அது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மேலும் கார் விபத்து காரணமாக டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்த ரிஷிப் பந்த் கேப்டன் பதவியில் இருந்து நீக்கிட்டார்கள்.
வெற்றி அடைய வேண்டிய கட்டாயம் :
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் இன்று நடக்கும் 7வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி ஏற்கனவே தனது முதல் போட்டியில் தோல்வியடைந்துவிட்டதால், இப்போட்டியில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முன்னேற மிகவும் முனைப்பாக உள்ளது. அதே நேரத்தில் அந்த டெல்லி அணி தன்னுடைய சிந்த மைதானத்தில் விளையாடுவதினால் வெற்றி பெற்றே ஆகவேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் தான் தற்போது நடந்து வரும் போட்டியில் முதலில் டாஸ் வெற்ற குஜராத் அணி பந்துவீச தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து தங்களுடைய சொந்த மண்ணில் ஆடும் ஹைதராபாத் பேட்டிங் செய்ய தொடங்கியது. முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஷமி வீசினர். அவர் மிகவும் அருமையான ஒரு தொடக்கத்தை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கொடுத்தார். ஏனெற்றால் அவருடைய பந்துகளை ஸ்ட்ரைக்கர் பக்கத்தில் இருந்த டேவிட் வார்னர் தொட கூட முடியவில்லை அந்த அளவிற்கு அற்புதமான ஆட்டத்தை டேவிட் வார்னர் கொடுத்தார்.
Unlucky Shami. pic.twitter.com/G4gY1NF71K
— Johns. (@CricCrazyJohns) April 4, 2023
இந்நிலையில் ஷமி போட்ட ஒவ்வொரு பந்துமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஷமி போட்ட மூன்றாவது பந்து ஸ்டேட்ம்பை தொட்டுக்கொண்டு போனது. ஆனால் அதில் இருக்கும் விளக்குகள் எரிய வில்லை. இது கேமராவில் நாற்றாகவே தெரிந்தது. விக்கெட் கீப்பராக இருந்த விரட்டிமன் சாகாவிற்கு கண்டிப்பாக அந்த சப்தம் கேட்டது ஆனால குஜராத் அணி DRS ரீவிற்கு செல்லவில்லை.