“சூர்யகுமார் யாதவ் இன்னும் எத்தனை வருடங்களுக்கு மாற்றிகொள்ளாமல் இப்படியே விளையாடுவார் என்று தெரியவில்லை” – டிவில்லியர்ஸ்.

சமீபத்தில் நடைபெற்ற முடிந்த உலக கோப்பை 2023 இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில்இந்திய அணி தோல்வி தழுவியது. இந்திய இந்த உலகக் கோப்பை முழுவதும் பலம் வாய்ந்த அணியாக விளையாடியது லீக் போட்டிகள் மற்றும் அரை இறுதிப்போட்டி என அனைத்திலும் வெற்றி

By ·

சமீபத்தில் நடைபெற்ற முடிந்த உலக கோப்பை 2023 இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில்இந்திய அணி தோல்வி தழுவியது. இந்திய இந்த உலகக் கோப்பை முழுவதும் பலம் வாய்ந்த அணியாக விளையாடியது லீக் போட்டிகள் மற்றும் அரை இறுதிப்போட்டி என அனைத்திலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டி வரை சென்றது. ஆனால் அந்த போட்டியில் இந்திய அணி எதிர்பார்க்காத விதமாக ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியைத் தழுவியது.

இறுதிப்போட்டி வரை இந்திய அணி செல்ல காரணமே இந்தியாவில் போட்டியில் நடைபெறுவது என்பதால் மைதானத்தின் ஆடுகளத்தை இந்திய அணி சாதகமாக பயன்படுத்திக் கொண்டது என்று பல கிரிக்கெட் வீரர்கள் குற்றம்சாற்றியுள்ளார்.அந்தப் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியாவின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். இரண்டாம் பாதியில் பனி வரும் காரணத்தினால் முதலில் பௌலிங் செய்கிறோம் என்று அவர் கூறியிருந்தார்.

அதற்கு ஏற்றார் போல் ஆடுகளம் உலர்ந்த நிலையில் அவர்களுக்கு பந்து வீசுவதற்கு சாதகமாக அமைந்தது அதன் பின்பு இந்திய அணி பந்து பந்து வீச்சு இந்திய அணிக்கு கை கொடுக்கவில்லை. எனவே இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இடம் தோல்வியை தழுவியது. அந்த ஆடுகளத்தை மைதானத்தில் பவுன்ஸ் மற்றும் வேகம் இருந்திருக்க வேண்டும் அவ்வாறு இல்லாத காரணத்தினால் முதல் பாதியில் பேட்டிங் செய்ய கடினமாகவும் இரண்டாம் பாதியில் பனி வந்ததால் அவர்களுக்கு பேட்டிங் செய்ய எளிதாகவும் மாறியது என்றும் சிலர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

நான் இந்த உலகக்கோப்பைக்கு முன்னதாக சுப்மான் கில் சிறப்பாக விளையாடுவார் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது அவருக்கு நல்லது அந்த அளவுக்கு சிறப்பாக அமையவில்லை. ஆனாலும் அவர் மூன்று வகையான கிரிக்கெட் வீரர்களும் சிறந்த வீரராக இருப்பார். அதேபோல் சூர்யகுமார் யாதவ் 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடுவார் என்று நினைத்தேன். இந்த உலகக் கோப்பை போட்டியில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆக இருந்திருக்க வேண்டும்.

அவருடைய பேட்டிங் எங்கே பலவீனமான பகுதி என்று நான் எதையும் பார்க்கவில்லை. இத்தனை வருடங்கள் ஆகியும் அவரால் மற்ற வடிவங்களில் ஏற்றார் போல் வழியை கண்டுபிடிக்காமல் இருப்பது மிகவும் விசித்திரமாக இருக்கின்றது. நாம் ஒரு வடிவத்திற்கு மாற வேண்டும் என்று முதலில் நாம் நினைத்து அந்த வடிவத்தை மாற முடியும் என்று நம்ப வேண்டும். இருவரையும் ஐபிஎல் தொடரில் பார்ப்பதற்கு நான் ஆவலாக இருக்கின்றேன் என்றும் அவர் கூறியிருப்பார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை