சக வீரர்களுடன் வீடியோ கேம் விளையாடும் தோனி, மகிழ்ச்சியாக பொழுதை போக்கும் சென்னை அணி – வீடியோ உள்ளே.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று முன்தினம் 6/5/2023ஆம் தேதி தங்களுடைய 11வது போட்டியில் மும்பைக்கு எதிராக விளையாடியது. இதில் சென்னை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தினர். மே 8ஆம் தேதி நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ச
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று முன்தினம் 6/5/2023ஆம் தேதி தங்களுடைய 11வது போட்டியில் மும்பைக்கு எதிராக விளையாடியது. இதில் சென்னை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தினர். மே 8ஆம் தேதி நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு சென்னை வீரர்கள் அனைவரும் சிஎஸ்கே முகாமில் பொழுதை கழிக்கும் வீடியோ ஒன்று தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தோனி கருப்பு நிற குர்தா பைஜாமாவில் வீடியோ கேமை ரசித்து வருகிறார். உலகில் அதிகம் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான தோனி தன்னுடைய சிறந்த விளையாட்டு செயல்பாட்டிற்காக உலகம் முழுவதும் அறியப்படுபவர். தோனியின் கேப்டன்சியால் சென்னை அணி ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணியாக மாறியுள்ளது.
ஆனால் வரும் வரும் ஜூன் 7ஆம் தேதியோடு தோனிக்கு 42 வயது ஆர்வத்தினால் இதுவே தோனியின் கடைசி போட்டியாக இருக்கும் என்று கூறிவந்த நிலையில் யாவருமே கொல்கத்தாவில் நடந்த போட்டியின் போது இவர்கள் என்னை வழியனுப்ப வந்திருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.
Some Gaming before Jamming together for the Team dinner at Kings arena! 🕹️🎮#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/EWNhmkkv4g
— Chennai Super Kings (@ChennaiIPL) May 8, 2023
ஆனால் சமீபத்தில் தோனியிடம் வர்ணனையாளர் டேனி பேசும் போது “உங்களுடைய கடைசி ஐபிஎல் சீசனை கொண்டாடுகிறீர்களா என்று கேட்க தோனி சிரித்து கொண்டே “நீங்கள் தான் இது என்னுடைய கடைசி சீசன் என்று கூறுகிறீர்கள் என்று சிரித்தபடி கூறினார். இதனால் தோனி தொடர்ந்து விளையாடுவார் என்று மகிழ்ச்சியில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அப்படிப்பட்ட நிலையில் தான் தோனியின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் முகாமில் குர்தா-பைஜாமாவில் வீடியோ கேம்களை விளையாடுவதைக் காணலாம். MS தோனியைத் தவிர, இந்த வீடியோவில் ரஹானே, காணவே , சாஹர், பாண்டே என CSK இன் அனைத்து வீரர்களும் தங்களுக்குப் பிடித்த விளையாட்டை விளையாடுகிறார்கள். மேலும் வரும் 10 ஆம் தேதி நடக்கும் போட்டியில் சென்னை அணி டெல்லிக்கு எதிராக விளையாட இருப்பது குறிப்பிடதக்கது.