“விராட் மற்றும் ரோஹித் இந்திய அணிக்கு தேவையா? இவங்களே போதும் டி20 உலகக்கோப்பைக்கு” – ஹர்பஜன் சிங் பேச்சு.

டி20 உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி இடம் இறுதிப் போட்டியில் தோல்வி தோல்வியை தழுவிய நிலையில் அடுத்த வருடம் உலக்கோப்பை போட்டியில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்பில் இருக்கின்றது. இந்திய அணி

By ·

டி20 உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி இடம் இறுதிப் போட்டியில் தோல்வி தோல்வியை தழுவிய நிலையில் அடுத்த வருடம் உலக்கோப்பை போட்டியில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்பில் இருக்கின்றது. இந்திய அணிக்கு கோப்பை என்பது கனவாகவே இருந்து வருகிறது. அடுத்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் கோப்பையில் வேண்டுமென்று இந்திய அணி முனைப்போடு இந்திய அணி விளையாட உள்ளது.

டி20 உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா போன்ற பல்வேறு அணிகள் இந்த உலக கோப்பை போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறது. அது மட்டுமல்லாமல் 2011 ஆம் ஆண்டு பிறகு அதிக அணிகளை கொண்ட உலக கோப்பை போட்டியாகவும் இது அமைய உள்ளது. அந்த அளவிற்கு உலகக் கோப்பை போட்டியில் 20 அணிகள் கலந்து கொள்ள தயாராகி உள்ளது.

இந்திய அணி உலகக்கோப்பை டி20 போட்டிக்கு கடந்த வருடம் முதல் இருந்து தயாராகி வருகிறார்கள். அதற்கு முதற்கட்டமாக இந்திய அணி t20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக நியமித்தது. அதன் பின் இந்திய ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் ஒன்றில் கூட விளையாடவில்லை. அடுத்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பையில் அவர் அணியில் இருப்பாரா இல்லையா என்பது கேள்வி கூறியாக இருந்து வருகிறது.

இருப்பினும் தற்போது ஹர்திக் பாண்டியாவிற்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் யார் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட போகிறார்கள் என்ற குழப்பம் ரசிகர்கள் இடையே இருந்து வந்துள்ளது. இந்திய t20 அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய கட்டாயம் அணியில் இருக்க வேண்டும் என்று முன்னால் இந்திய வீரர்கள் பலரும் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், சூர்யகுமார் யாதவ் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தியதை நாம் பார்த்திருப்போம். ஆனால் அது எதிர்காலம் குறித்து தான் யோசிக்க வேண்டும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இந்திய அணியில் பெரிய வீரர்கள். அவர்கள் டி20 பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களுடன் பேச வேண்டும். இப்போது நம்முடைய இளைஞர்களை ஆதரித்தல் அவர்களாலும் சாதிக்க முடியும்.

டி20 உலக கோப்பையில் இந்த இளைஞர்கள் தயார் படுத்த வேண்டும். அதே சமயத்தில் ரோகித் விராட் கோலி கொடுத்து பேசியதை அவர்களிடம் பேசி விடுவது இந்தியா அணிக்கு நல்லது. ரின்கு சிங் அற்புதமான ஒரு திறமைசாலி. ரின்கு சிங் ஒரு அற்புதமான திறமைசாலி. அவர் தோனியின் பேட்டிங் ஸ்டைலை ஒத்திருக்கிறார். வரிசையில் தேவைப்படும். அவர் களத்தில் இருந்தால் 25 பந்தில் 60 ரன்கள் கூட அடிக்க முடியும் என்றும் ஹர்பஜன் சிங் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை