மழையால் சொதப்பிய 4வது நாள் ஆட்டம், இன்று மீண்டும் மழை பெய்தால் என்ன நடக்கும்? முழு விபரம் இதோ.
வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் போட்டியானது தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே மூன்ற டெஸ்ட் போட்டிகள் விளையாடிய நிலையில் நான்காவது போட்டியானது தொடங்கியது. தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா பின்னர் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து விளையாடிய இங்கிலந்து
வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் போட்டியானது தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே மூன்ற டெஸ்ட் போட்டிகள் விளையாடிய நிலையில் நான்காவது போட்டியானது தொடங்கியது. தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா பின்னர் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து விளையாடிய இங்கிலந்து அணி யாருமே எதிர்பார்க்காத வண்ணம் சிறப்பாக விளையாடி 592 ரன்களை விளாசியது.
இதனால் வெற்றி இங்கிலாந்து அன்னிக்கே அதிகம் என்றிருந்த நிலையில் இவர்களுக்கு இடையே மூன்றாவது அணியாக மழை குறுக்கிட்டது. இந்நிலையில் 4வது நாள் போட்டியானது மிகவும் தாமதமான ஆரம்பித்ததல் போட்டியும் தாமதமாக தொடங்கிகியது. இதனால் தடுமாறிய ஆஸ்திரேலிய அணிக்கு வாய்ப்பும் கிடைத்தது. மேலும் இந்த நேரத்தில் தேவையான ஓய்வு எடுத்துக்கொண்ட லபுசேன் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 111 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருந்த போதிலும் அணிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை சரியாக செய்து ரன்களை சேர்த்தார்.இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்கை சமன் செய்ய 61 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. மேலும் தற்போது களத்தில் மிட்செல் மார்ஸ் மற்றும் கேமரூன் க்ரீன் விளையாடி வருகின்ற்றனர். அதோடு நாள் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை எடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று ஒருவேளை மழை தொடர்ந்தால் ஏற்கனேவே பந்துவீச கடினமாக இருக்கும் மைதானம் இன்னமும் வேகப்பந்து வீச்சர்களுக்கு கடினமாகும். மேலும் மழையால் போட்டி நின்றாலோ அல்லது போட்டியில் போட்டியில் ஆஸ்திரேலியா நாள் முடிவதற்குள் குறிப்பிட பந்துகளை கையில் வைத்து ஆல் அவுட்டாகாமல் இருந்தாலோ போட்டியானது டிரா செய்யப்படும். ஆனால் ஒருவேளை Reserve DAY இருக்கும் பட்ச்சத்தில் போட்டியானது 6வது நாளும் தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இவை மட்டுமல்லாமல் இன்று மழை பெய்யாமல் ஆட்டம் ஆரம்பித்தால் மத்திய உணவிற்கும் ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகளை இங்கிலாந்து வீழ்த்தி சிறிது நேரத்தில் ரன்களை சில ரன்களை குவிக்கும் நிலையும் வரலாம். இதனால் போட்டியானது இன்று நடந்தால் கண்டிப்பாக இருதரப்பும் தங்களினால் ,முடிந்த அனைத்தையும் கொடுத்து கடினமாக உழைக்கும், இதனால் போட்டியின் பாப்பரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.
இந்நிலையில் ஒருவேளை இந்த போட்டியில் மட்டும் இங்கிலாந்து வெற்றி பெற்று, அடுத்த போட்டியிலும் வெற்றி பெற்றது என்றால் இங்கிலாந்து அணி 141 வருட கிரிக்கெட் போட்டியில் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய ஜாம்பவன் டான் பிராட்மேன் செய்த 3-2 என்ற சாதனையை இங்கிலந்து அணியால் சமன் செய்ய முடியும் என்பது குறிப்பிடதக்கது.