நாங்க முதலில் பேட்டிங் எடுத்து இருந்தாலும் சிறப்பாக செயல்பட்டு இருப்போம். எங்களிடம் திறமையான வீரர்கள் உள்ளனர் – ரோஹித் ஷர்மா.
இந்திய அணியானது இந்த வருடம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி இடம் 5 தொடர்களைக் கொண்ட டெஸ்ட் போட்டிய இந்தியாவில் தற்போது விளையாடி வருகிறது. இதற்க்கு முன்னதாக இந்திய தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தென்னாப்பிரிக்கா மைதானத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை விளையாட
இந்திய அணியானது இந்த வருடம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி இடம் 5 தொடர்களைக் கொண்ட டெஸ்ட் போட்டிய இந்தியாவில் தற்போது விளையாடி வருகிறது. இதற்க்கு முன்னதாக இந்திய தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தென்னாப்பிரிக்கா மைதானத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை விளையாடியது. அதில் ஒரு போட்டியில் வெற்றியும் இரண்டாவது போட்டியில் தோல்வியும் தழுவி இருந்தது.
இதில் முதல் போட்டியானது ஹைதராபாத் மைதானத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அது அவர்களுக்கு ஆரம்பத்தில் சிறப்பாக கை கொடுத்து இருந்தாலும். அதன்பின் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தனர். உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி 103/3 விக்கெட்டுகளை இழந்து இருந்தது.
அதன் பின் நான் இங்கிலாந்து அணியின் பெத்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினார். இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டோக்ஸ் 70 ரன்களும் ஜானி பேர்ஸ்டோவ் 37 ரன்களும் பென் டக்கெட் 35 ரண்களும் அடித்திருந்தனர். இந்திய அணியின் சார்பில் அஸ்வின் ஜடேஜா மற்றும் சிறப்பாக பந்துவீச்சு இங்கிலாந்து அணியை சுருட்டி இருந்தனர். இங்கிலாந்து அணி 246 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் அஷ்வின் மற்றும் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் எடுத்து இருந்தனர். தற்போது இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா சிறப்பாக விளையாடி இருந்தனர். நாள் முடிவில் இந்திய அணி 119 ரன்களுக்கு 1 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருந்தது. அதில் ஜெயஸ்வால் 76 ரன்களும் 24 ரன்களும் 14 ரன்களும் அடித்து இருந்தனர். ரோஹித் ஷர்மா மட்டுமே தனது விக்கெட்டை இழந்து இருந்தார்.
முதல் நாள் குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா கூறுகையில், நாங்கள் முதலில் பந்துவீசியாலும் சரி, பேட்டிங் செய்தாலும் சரி, எங்களிடம் திறமைகள் உள்ளன, மேலும் நமக்கான வேலையைச் செய்ய வீரர்களை பெற்றுள்ளோம். நாம் நன்றாக மாற முடியும் என்று நம்புகிறோம். ஒரு நல்ல தொடர், நான் முதல் முறையாக விளையாடுகிறேன் – ஐந்து டெஸ்ட் போட்டிகள் இருகின்றது. வீரர்கள் உற்சாகமாக உள்ளனர். இது சவாலானதாக இருக்கும் ஆனால் நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம். இதற்கு முன்பும் இதுபோன்ற சூழ்நிலையில் விளையாடியுள்ளோம். எதை எதிர்பார்க்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்.
எங்களிடம் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சீமர்கள் உள்ளனர் – பும்ரா, சிராஜ், அக்சர், அஷ்வின் மற்றும் ஜடேஜா. இது கடினமான ஒன்றாக இருந்தது (குல்தீப் யாதவை விட்டு விலக), நாங்கள் அதைப் பற்றி நிறைய யோசித்தோம். அக்சர், அவர் விளையாடிய போதெல்லாம், அவர் சிறப்பாகச் செயல்பட்டார் மற்றும் இந்த நிலைமைகளில் நன்றாக பேட்டிங் செய்தார். கடைசியாக நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியபோது அவர் நல்ல ஸ்கோரைப் பெற்றார். அனேகமாக நாம் அக்ஸருடன் சென்றதன் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.