அப்போது ஷமி சொன்னது தான் நியாபகம் வருது. ஷமி குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கருத்து.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவின் நடைபெற்று முடிவடையும் நிலையில் இருகின்றது. லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து நிலையில் அடுத்த கட்டங்களாக அரை இறுதி போட்டிகள் நாளையில் இருந்து நடைபெற உள்ளது. இந்திய அணி புள்ளி பட்டி
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவின் நடைபெற்று முடிவடையும் நிலையில் இருகின்றது. லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து நிலையில் அடுத்த கட்டங்களாக அரை இறுதி போட்டிகள் நாளையில் இருந்து நடைபெற உள்ளது. இந்திய அணி புள்ளி பட்டியலுக்கு முதலிடத்திலும் தென் ஆப்பிரிக்கா இரண்டாம் இடத்தில் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் இடத்திலும் நியூசிலாந்து அணி நான்காம் இடத்தில் இருந்து வருகிறது.
இறுதிப்போட்டியில் முதல் போட்டியில் நாளை இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் உள்ள மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணிக்கு இந்த உலக கோப்பை போட்டிகள் சிறப்பாகவே அமைந்தது. இதுவரை நடந்த ஒன்பது போட்டிகளிலும் இந்திய அணி ஒன்பது போட்டிகளிலும் மாபெரும் வெற்றி பெற்று முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி என்றால் இந்திய ரசிகர்களுக்கு சற்று அச்சமாகத்தான் இருக்கும் ஏனென்றால் கடந்த உலகக்கோப்பை அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியா அணியை வீழ்த்தி இருகின்றது.
ஆகையால் இந்த முறையில் நியூசிலாந்து அணி என்பதால் இந்திய ரசிகர்களுக்கு அச்சமாக தான் இருகின்றது. உலகக் கோப்பையின் இந்த வருட உலக கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் விராட் கோலி முதலிடத்திலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 5 இடத்தில் இருந்து வருகிறார். அதேபோல் இந்திய அணி பந்துவீச்சாளர்களும் வெற்றிக்கு சிறந்த உழைப்பு அளித்து அணியை வெற்றி பெற வைத்தனர். இந்த உலகக்கோப்பை போட்டியில் முகமது சமி 5போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் 153 ரன்களை மட்டுமே அவர் வழங்கியுள்ளார்.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் பௌலிங் பயிற்சியாளர் பாரத் அருண் கூறுகையில், நான் வெற்றி பெற குதிரை போல வாழ வேண்டும் என்று முகமது ஷமி என்னிடம் கூறிய தற்போது எனக்கு நிஞாபகத்துக்கு வருகிறது. முகமது சமி இந்த உலக கோப்பையின் ஆரம்பத்திலிருந்து வெற்றி திறமையை நிறைவு செய்யும் விதமாக சிறப்பாக பந்து வருகிறார். அவரிடம் உள்ள மாற்றம் ஒன்று சிறப்பான விஷயம் என்னவென்று பார்த்தால்
அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்துவீசுவதை போல அவர் ஒரு நாள் போட்டிகளை அவர் இருந்து லைன் மற்றும் லெந்துகளில் பந்துகளை விசுகிறார். முகமது சமி தற்போது அவரது விக்கெட்டுகளை கைப்பற்றுவது மட்டுமல்லாமல் பேட்ஸ்மேன்களை ரன்களை எடுக்க கடினம் ஆக்குவதும் தான். பேட்ஸ்மேன்களின் மனநிலையை சோதித்து மகிழ்வார் என்றும் அவர் கூறியிருந்தார்.