“அவர் எதுக்கு அங்க நாமஸ் பண்ணனும்?” பாபர் ஆசாமை கடுமையாக தாக்கிய பாக்.அணியின் முன்னாள் வீரர்.
அவரை யார் மைதானத்தில் நாமஸ் செய்ய சொன்னது பாகிஸ்தான் வீரரை கடுமையாக தாக்கிய முன்னாள் வீரர் கனேரியா. உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த ம
அவரை யார் மைதானத்தில் நாமஸ் செய்ய சொன்னது பாகிஸ்தான் வீரரை கடுமையாக தாக்கிய முன்னாள் வீரர் கனேரியா. உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இந்தியா விளையாடும் போட்டிகளை காண எதிராணிகளை விட இந்தியர்களே மைதானத்தில் அதிகம் கூடுகின்றனர்.
உலகக்கோப்பை ஆரம்பத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு எதிரான போட்டியை அகமதாபாத்தில் நடத்த வேண்டாம் வேறு ,மைதானத்தை மாற்றி அமைக்குமாறு கேட்டு கொண்ட நிலையில் ICC மற்றும் பிசிசிஐ அதை பற்றி ஏதும் அவர்கள் அதே மைதானத்தில் விளையாடும்படியும் கூறி இருந்தது. ஆனால் நேற்று நடத்த கோஷங்கள் தான் தற்போது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. மேலும் அங்கு இருந்த பெண் காவலர் ஒருவரை இளைஞர் ஒருவர் தாக்கிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
இதனால் இந்திய அணி நல்ல உற்சாகத்துடன் இந்த தொடரில் ஆடி வருகிறது. அதே போல் இந்திய விளையாடாத போட்டிகளில் கூட்டம் குறைவாக வருவதையும் காணலாம். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரின் 12வது லீக் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்று இருந்தது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. அதில் டாஸ் வென்று முதலில் அனல் பறக்க பந்து வீசிய இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 42.5 ஓவரில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது.
30.3 ஓவரிலேயே இந்த எளிய இலக்க எட்டிப்பிடித்து எளிதாக வென்ற இந்தியா உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து இந்திய ரசிகர்களை கொண்டாட வைத்தது.இந்த போட்டியை காண பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே அதிகம் மைதானத்தில் இருந்தனர். போட்டியின் இடையே இந்திய ரசிகர்கள் சிலர் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டனர். இந்த கோஷம் குறித்து pcb iccயிடம் புகார் அளித்துள்ளது.இது குறித்து icc விசாரணை நடத்துவதாக கூறி இருக்கின்றது.
As per Pakistanis, offering Namaz is okay but chanting "Jai Shree Ram" is not okay. Hypocrites.
— The Right Wing Guy (@T_R_W_G) October 14, 2023
We will do. Stop if you can.#JaiShreeRam #INDvsPAK #indvspak2023 #NarendraModiStadium #ICCCricketWorldCup23 pic.twitter.com/0fH3BfniOr
இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கனேரியா கூறுகையில் அதில் இந்தியா மற்றும் இந்துக்கள் குறித்து பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் கருத்து கூறியது? ஏன் ஐசிசி நடத்தும் தொடரை பிசிசிஐ வழி நடத்துவதாக உங்கள் கருத்துக்ககளை கூறுவது ஏன்? மிக்கி ஆக்தர் குற்றம் சாட்டியிருப்பது ஏன்? என்றும் பாகிஸ்தான அணியின் கேப்டன் பாபர் ஆசாமை மைதானத்தில் யார் நாமஸ் செய்ய சொன்னது? பிறரின் தவறுகளை மட்டும் பார்க்காதீர்கள் என்று x தளத்தில் கனேரியா பதிவு ஒன்றை போட்டிருந்தார். இதனை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றனர்.