இவரு பெருசா எதோ பண்ண போறாரு – இந்திய அணிக்கு அறிவுரை கூறிய சுனில் கவாஸ்கர்.
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும்
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் முதலில் இதே ஆதிக்கம் செழித்தி வந்தது இந்திய அணி.
அதன் காரணமாக இந்தியா முதல் ஆளாக ஆசிய கோப்பை 2023 தொடரின் இறுதி போட்டிக்கு சென்றது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இலங்கை அணி இன்று செப்டம்பர் 17ஆம் தேதி மாபெரும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இந்த போட்டியில் இந்தியா வென்றி பெற்றது என்றால் அது உலக கோர்ப்பைக்கும் ஒரு உந்துதலாக இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் தான் முன்னாள் இந்திய அணியின் வீரர் சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்கு ஒருவுறை கொடுத்துள்ளார்.
அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் பேசியதாவது “குல்தீப் தன்னால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை காட்டியுள்ளார். ரிஸ்ட் ஸ்பின், அது இடது கையின் வலது கையாக இருந்தாலும், நீங்கள் விக்கெட்டுகளைப் பெறலாம். மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டில் விக்கெட்டுகள் சிறந்த டாட் பால்களை அவர் வீசுகிறார். மேலும், அவர் கொஞ்சம் தட்டையாக பந்துவீசுகிறார், அவ்வளவு நேரம் காற்றில் பந்தை கொடுக்கவில்லை, அவரை விளையாடுவது கடினம்.
இந்திய அணியின் வீரர்கள் சுழற்பந்திற்கு எதிராக இறங்கி சென்று விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். எப்போதும் பந்தை மேலே டாஸ் செய்வது எளிதான விக்கெட் அல்ல. ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் பந்தை சிறிதளவு காற்றைக் கொடுக்கும்போது வேகமான கால்களால் இயக்கி விளையாட வேண்டும். ஆடுகளம் தட்டையானது மற்றும் அதிக திருப்பம் இல்லாத வரை பந்தை தூக்கி அடிக்க பார்க்க வேண்டாம். அவரை சிந்திக்க வைக்க கூடியதாக இருக்குமே என்று கவாஸ்கர் மகூறினார்.
போட்டியின் கடைசி சூப்பர் ஃபோர் போட்டிகளில் இந்திய பேட்டர்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரன்களை அடிக்க சிரமப்பட்டனர். அவர்கள் இலங்கைக்கு எதிராக வெறும் 2ளுக்கு ஆட்டமிழந்தனர் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லலகேவுக்கு எதிராக போராடினர். பங்களாதேஷ் அணிக்கு எதிரான இறுதி சூப்பர் 4 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியானது தோல்வியை தழுவியது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் இன்று நடந்த வரும் உலக கோப்பை போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்தது. ஏனென்றால் மழை எப்போது வேணுமானாலும் பெய்யும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் முதலில் விளையாடிய இலங்கை அணி இந்த செய்தியை எழுதும் வரையில் ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து ரன்கள் மட்டுமே குவித்துள்ளது.