இவர் தான் இடது கை தோனி. இளம் வீரரை பாராட்டிய அஷ்வின்.

உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி இளம் வீரர்களை தயார்படுத்தி வருகிறது அதில் இந்த வருடத்தின் முதல் கட்டமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று T20 தொடர் போட்டிகளை கொண்டது தொடர்களை விளையாடியது. அதில் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது முதல் இரண்டு போட்டிகளில் எளிதாக வெ

By ·

உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி இளம் வீரர்களை தயார்படுத்தி வருகிறது அதில் இந்த வருடத்தின் முதல் கட்டமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று T20 தொடர் போட்டிகளை கொண்டது தொடர்களை விளையாடியது. அதில் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது முதல் இரண்டு போட்டிகளில் எளிதாக வெற்றி பெற்றாலும் நேற்றைய ஆட்டம் ஆனது மிகவும் சுவாரசியமாகவும் விறுவிறுப்புடன் நடைபெற்றது. நேற்றைய முன் தினம் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி ஆரம்பத்தில் மடமாடவென விக்கெட்டுகளை இழந்தாலும் ரோஹித் ஷர்மா மற்றும் ரிங்கு சிங்கின் சிறப்பான ஆட்டத்தால் 20 அவர்கள் முடிவில் இந்திய அணி 212 ரன்களை அடித்திருந்தது. நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அதன் பின் 213 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கி ஆப்கானிஸ்தான் அணி 20 அவர்கள் முடிவு 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் அடித்து போட்டியை சமம் செய்தது. எனவே அதன் பின் சூப்பர் ஓவர் நடைபெற்று அதிலும் போட்டியானது சமனில் முடிந்தது எனவே இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்திய அணி அதில் ஆப்கானிஸ்தான் அணியை வெற்றி பெற்று வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணியின் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 121 ரன்களும் ரின்கு சிங் 69 ரன்களை அடித்து இருந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் அதிகபட்சமாக குல்பாடின் நைப் 55 ரன்களும் ரஹ்மானுல்லா குர்பாஸ் 50 ரன்களையும் அடித்திருந்தனர். அதில் முதல் சூப்பர் ஓவரில் நிறைய விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதில் ரின்கு சிங் சிறப்பாக விளையாடி இருந்தார். இது குறித்து அஷ்வின் சில வற்றை கூறியுள்ளார். அவர் கூறுகையில்,

அவரை நான் இடது கைப் பழக்கம் கொண்ட தோனி என்று அழைப்பேன். தோனி மிகவும் பெரியவர் என்பதால் அவரை இன்னும் தோனியுடன் ஒப்பிட முடியாது. ஆனால், அவர் கொண்டு வரும் அமைதியைப் பற்றி நான் பேசுகிறேன். அவர் தொடர்ந்து உ.பி.க்காக நிறைய ரன்களை குவித்து இந்திய அணிக்குள் நுழைந்தார். அவர் பல ஆண்டுகளாக KKR பெஞ்சில் இருந்தார். அவர் கேகேஆரில் இருந்தபோது, ​​பயிற்சியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், த்ரோடவுன்களில் அடித்த பந்துகளை எல்லாம் சேகரித்து, பந்துவீச்சாளரிடம் திருப்பிக் கொடுத்தார் என்று அஷ்வின் கூறியிருந்தார்.

அப்போதிருந்து, அவர் நீண்ட காலமாக உரிமையாளருடன் இருந்தார், உ.பி.க்காக கடுமையாக உழைத்து, ஒரு தந்திரமான சூழ்நிலையிலிருந்து இந்திய அணிக்கு வருவதற்கு அல்லது ஒரு இன்னிங்ஸை முடிக்க எப்போதும் தயாராக இருப்பதாகக் காட்டினார். நிதானம் மாறாது. அணி முதலில் பேட்டிங் செய்கிறது அல்லது துரத்துகிறது, இன்னிங்ஸின் பின் இறுதியில் அவரது அமைதியானது ஒரு போனஸ், “இந்திய பந்துவீச்சாளர் மேலும் கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை