எனக்கு இந்த இடத்தில் விளையாடுவது மிகவும் பிடித்து இருக்கின்றது. அங்கு தான் எனக்கு நன்றாக இருகின்றது – சுப்மான் கில்.
இந்திய அணியானது இந்த வருடம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி இடம் 5 தொடர்களைக் கொண்ட டெஸ்ட் போட்டிய இந்தியாவில் தற்போது விளையாடி வருகிறது. இதற்க்கு முன்னதாக இந்திய தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தென்னாப்பிரிக்கா மைதானத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை விளையாட
இந்திய அணியானது இந்த வருடம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி இடம் 5 தொடர்களைக் கொண்ட டெஸ்ட் போட்டிய இந்தியாவில் தற்போது விளையாடி வருகிறது. இதற்க்கு முன்னதாக இந்திய தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தென்னாப்பிரிக்கா மைதானத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை விளையாடியது. அதில் ஒரு போட்டியில் வெற்றியும் இரண்டாவது போட்டியில் தோல்வியும் தழுவி இருந்தது.
இதில் முதல் போட்டியானது ஹைதராபாத் மைதானத்தில் நேற்று முதல் நாளில் காலை 9 மணிக்கு தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அது அவர்களுக்கு ஆரம்பத்தில் சிறப்பாக கை கொடுத்து இருந்தாலும். அதன்பின் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தனர். உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி 103/3 விக்கெட்டுகளை இழந்து இருந்தது.
அதன் பின் நான் இங்கிலாந்து அணியின் பெத்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினார். இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டோக்ஸ் 70 ரன்களும் ஜானி பேர்ஸ்டோவ் 37 ரன்களும் பென் டக்கெட் 35 ரண்களும் அடித்திருந்தனர். இந்திய அணியின் சார்பில் அஸ்வின் ஜடேஜா மற்றும் சிறப்பாக பந்துவீச்சு இங்கிலாந்து அணியை சுருட்டி இருந்தனர். இங்கிலாந்து அணி 246 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் அஷ்வின் மற்றும் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் எடுத்து இருந்தனர். தற்போது இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா சிறப்பாக விளையாடி இருந்தனர். நாள் முடிவில் இந்திய அணி 119 ரன்களுக்கு 1 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருந்தது. அதில் ஜெயஸ்வால் 76 ரன்களும் 24 ரன்களும் 14 ரன்களும் அடித்து இருந்தனர். ரோஹித் ஷர்மா மட்டுமே தனது விக்கெட்டை இழந்து இருந்தார்.
பொதுவாக நீங்கள் ஓப்பனிங் செய்யும்போது, நீங்கள் நேரடியாகச் செல்வதுதான் அதிகம். நீங்கள் வெளியில் இருக்கும்போது நீங்கள் எவ்வளவு அமைதியாக இருக்க முடியும் மற்றும் எவ்வளவு மதிப்பீட்டைச் செய்ய முடியும் என்பதைப் பற்றியது. முதல் டெஸ்ட் போட்டியில், யஷஸ்வி மற்றும் ரோஹித் பாய் இருவரும் சதம் அடித்ததால், நான் 50-60 ஓவர்கள் வரை அங்கேயே இருந்திருந்தேன். இன்று நான் 50-60 ஓவர்கள் அவுட்டாக இருந்தால், நான் மகிழ்ச்சியாக இருப்பேன்.
நான் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய விரும்புகிறேன், நான் நீண்ட நேரம் இருப்பேன் என்று நம்புகிறேன். இந்த விக்கெட்டுகள் மற்றும் இந்த நிலைமைகளில் விளையாடுவதற்கு நாங்கள் பழகிவிட்டோம். இது உங்கள் பாதுகாப்பை நம்புவது மற்றும் நீங்கள் ரன்களை அடிக்கும் வாய்ப்பைப் பெறுவது. கடந்த ஆண்டு எனக்கு ஒயிட் பந்தில் திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டு, சிவப்பு பந்தில் எனக்கு ஒரு திருப்புமுனை ஆண்டாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றும் கூறினார். இந்திய அணி கடைசியாக 2011-ம் ஆண்டு ஈடன் கார்டன் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விராட் கோலி, சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே ஆகியோர் இல்லாமல் டெஸ்டில் விளையாடியது.