பலித்தது ஹர்திக் பாண்டியாவின் ஜண்டா மந்திரம். மந்திரம் போட்டு விக்கெட்டை வீழ்த்தினார்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 அக்டோபர் ஐந்தாம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அதில் இன்று உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திய பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதி வருகிறது. இந்திய பாகிஸ்தானங்களுக்கு எதிரான ப
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 அக்டோபர் ஐந்தாம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அதில் இன்று உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திய பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதி வருகிறது. இந்திய பாகிஸ்தானங்களுக்கு எதிரான போட்டிகள் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் மேலும் இந்தியா அந்த வரலாற்று தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக விளையாடும் ஆனால் அதே சமயத்தில் பாகிஸ்தான் அந்த வரலாற்றை உடைப்பதற்காக கடுமையான முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த இரண்டு அணிகலும் உலகக் கோப்பை தொடரில் விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால் யார் வெற்றி பெறுவார்கள் என்று விவாதமும் தற்போது எழுந்துள்ளது.
இதற்காக இரண்டு அணிகளின் வீரர்களும் கடுமையான முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு இருகின்றது. இந்திய அணி டாஸ் வென்று பௌலிங் செய்து வருகிறது. அதன்படி முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அணிக்கு நன்றாக தொடக்கத்தை கொடுத்த சிறிது நேரத்திலேயே முதல் விக்கெட்டாக அப்துல் அஸபிக் 20 ரன்கள் சிராஜ் பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
Another day to thank God for existing ft. Hardik Pandya. #INDvsPAKpic.twitter.com/wUg7AUiMUM
— R A T N I S H (@LoyalSachinFan) October 14, 2023
அதன் பின்பு நிதானமாக வெளியே வந்த இம்ரான் உல் ஹக் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.அந்த விக்கெட்டிற்கு முன்பு அவர் பந்திற்கு மந்திரம் போல் ஏதோ ஒன்றை கூறியுள்ளார்.அது ஜண்டா மத்திரம் என்றும் நெட்டிசன்கள் கருத்து கூறி விமர்சித்து வருகின்றனர்.