டெல்லி அணியை பழிக்கு பழி வாங்குமா ஹைதராபாத், வெற்றி யாருக்கு? கணிப்பு இதோ.

ஐபிஎல் 2022தொடரின் 40 வது லீக் ஆட்டம் தற்போது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைத்தனத்தில் நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எதிர்கொள்கிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற்ற நிலையில் கண்டிப்பாக

By ·

ஐபிஎல் 2022தொடரின் 40 வது லீக் ஆட்டம் தற்போது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைத்தனத்தில் நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எதிர்கொள்கிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற்ற நிலையில் கண்டிப்பாக இந்த முறை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் ஹைதராபாத் அணி களமிறங்குகிறது

அதோடு இந்த வெற்றி இடந்து அணிகளுமே மிகவும் முக்கியமானது ஏனென்றால் புள்ளி பட்டியலில் இவ்விரு அணிகளும் கடைசி இடங்களில் இருப்பதினால் வெற்றி என்பது மிகவும் முக்கியமாக பார்க்கப் படுகிறது. டெல்லி அணியை பொறுத்தவரையில் பலவிதமான மாற்றங்களை அணியின் நிர்வாகம் எடுத்துள்ளது. குறிப்பாக பிரதிவ் ஷா போன்ற சில வீரர்களை அணியில் இருந்து விளக்கியுள்ளது.

அதே சமயம் ஹைதராபாத் அநியாய பொறுத்தவரையில் பந்துவீச்சு சிறப்பாக இருந்தாலும் பேட்டிங்கில் குறிப்பாக மிடில் ஓவர்களில் அதிகமாக திணறுகிறார்கள். பல போட்டிகளில் அப்படியே தான் தோல்வியை சந்தித்தனர் ஹைதராபாத் அணி. அதுமட்டுமல்லாமல் ஹைதராபாத் அணியில் இருந்த சூழல் பந்து வீச்சாளர் வாஷிங்க்டன் சுந்தர் காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார். அது அணிக்கு பலத்த அடியாக பார்க்கப்படுகிறது.

ஆனாலும் புளிப்பாட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சிறந்த நிகர ரன் ரேட் மூலம் ஒன்பதாவது இடத்தில் இருந்தாலும், டெல்லி கேப்பிடல்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் 2023 இல் தங்களின் முந்தைய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று வருகிறது. மைதானத்தை பற்றி பேசுகையில் டெல்லியின் மேற்பரப்பு பாரம்பரியமாக வேகப்பந்து வீச்சாளர்களின் உறுதுணையாக இருந்து வருகிறது. இருந்த போதிலும் மைத்தனத்தில் பக்கங்கள் சிறிதாக இருப்பதினால் எனவே டாஸ் வெல்லும் அணி இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்ய விரும்பும். அதனை தான் ஹைதரபாத் அணி தேர்வு செய்துள்ளது.

கணிப்பு :

இந்த போட்டியில் வெற்றி பெறுவது என்பது டெல்லி மாற்றம் ஹைதராபாத் என இரண்டு அணிகளுமே முக்கியமான விஷயம். அதுமட்டுமல்லாமால். இந்த போட்டி பிளே ஆஃப் செல்வதற்காக முக்கியமான போட்டி. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி தொடர்ந்து வரும் போட்டிகளில் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் செல்ல வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே ஹைதராபாத்தை டெல்லி அணியிடம் தோற்ற நிலையில் இந்த போட்டியை கண்டிப்பாக வென்றே ஆகவேண்டும் என்ற முனைப்பை இருப்பதினால் ஹைதராபாத் அணிக்கே அத்தியாகி வாய்ப்பு இருக்கிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை