1 ரன்னை எடுத்துவிட்டு ஓவராக ஆடிய லக்னோ வீரர் – பாடம் புகட்டிய பிசிசிஐ.
ஐபிஎல் 2023 தொடரில் நேற்று நடந்த 15வது லீக் ஆட்டத்தில் லக்னோ vs பெங்களூரு போட்டி,ஆர்சிபி அணியின் சொந்த மைதானமான சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இதனால் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான கோலி அதிரடியாக விளையாடி சிக்
ஐபிஎல் 2023 தொடரில் நேற்று நடந்த 15வது லீக் ஆட்டத்தில் லக்னோ vs பெங்களூரு போட்டி,ஆர்சிபி அணியின் சொந்த மைதானமான சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இதனால் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான கோலி அதிரடியாக விளையாடி சிக்சர்களும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டு 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது.
அதனை தொடர்ந்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணி முதலில் இருந்தே தடுமாறினார்கள். இதனால் ஆர்சிபி தான் வெற்றியடையும் என்றிருந்த நிலையில் 10 வது ஓவருக்கு பிறகு பெரிய அற்புதம் நடந்தது. லக்னோ அணியின் நட்சத்திர வீரரான நிக்கோலஸ் பூரான் 15 பந்துகளில் அரை சதம் விளாசினார். அதன் மூலம் தேவைப்படும் ரன்களின் இருக்கும் பந்துகளை விட குறைவாக ஆனது. இது ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் 20வது ஓவரை வீசிய ஹர்ஷல் பட்டேல் 19.5 வது ஓவரில் ரன்அவுட் செய்ய முயற்சித்தார்.இருப்பினும் அம்பயர் அவுட் தரவில்லை.அதன் பின் வீசிய பந்து பெங்களூரு அணியின் விக்கெட்கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் சென்றது.ஆனால் அவர் அந்த பந்தை ஸ்டம்பில் அடிக்க முயற்சித்த போதும் அவரால் அதை செய்ய முடியவில்லை. அதனால் லக்னோ அணி கடைசி ஓவர் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. வெற்றியில் குதித்த ஆவேஷ் கான் வீதி மிறலில் இடுபட்டார்.
𝗪𝗛𝗔𝗧. 𝗔. 𝗚𝗔𝗠𝗘 🤯🤯🤯@LucknowIPL pull off a last-ball win!
— IndianPremierLeague (@IPL) April 10, 2023
A roller-coaster of emotions in Bengaluru 🔥🔥
Follow the match ▶️ https://t.co/76LlGgKZaq#TATAIPL | #RCBvLSG pic.twitter.com/96XwaYaOqT
விதி மிறலில் ஆவேஷ் கான்
ஹர்ஷல் பட்டேல் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் லேக்பைஸில் விக்கெட்கீப்பரீடம் விட்டு ஒரு ரன்னயை பெற்று அணியை வெற்றி பெற செய்தார். அதன் அவர் செய்த செய்யலால் தான் விதி மீறலில் இடுபட்டார்.அதாவது அவர் வெற்றிக்கு பின் தன்னுடைய ஹெல்மெட்டை தூக்கி தரையில் அடித்தார். அது ஐபிஎல் விதியை மீறி செயல்பட்டர் என தெரியவந்துள்ளது.
மேலும் சோகத்தில் அணியின் கேப்டன்
எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியை போராடி தோற்றது பெங்களூரு அணி. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் குறிப்பிட்ட நேரத்தையும் மீறி ஓவர் வீசியதால் அணியின் கேப்டனான டு பிளெசிஸ்க்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கபட்டது. இந்த சீசனில் முதல் முறையாக தாமதமாக ஓவர் வீசியதற்காக பெங்களூரு அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. முதல் பேட்டிங்கில் 5 முறை 200+ ரன்களை அடித்தும் தோல்வி பெற்ற முதல் அணி என்ற வித்தியாசமான சாதனையை படைத்தது.