மின்னல் வேக ரியாக்சன் கொடுத்த தோனி, வின்டேஜ் தோனியை கண்ட CSK ரசிகர்கள்.

ஐபிஎல் 2023 க்கான 29 லீக் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதின. சன்ரைசஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு முறை கூட சென்னை அணிக்கு எதிராக வென்றது கிடையாது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோ

By ·

ஐபிஎல் 2023 க்கான 29 லீக் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதின. சன்ரைசஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு முறை கூட சென்னை அணிக்கு எதிராக வென்றது கிடையாது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் படி சன்ரைசஸ் அணியின் தொடக்க அட்டகரர்களான ப்ரூக் மற்றும் அபிஷேக் களமிறங்கினார்கள்.   

135 ரன்களை இலக்காக களமேரங்கிய கன்வே மற்றும் ருதுராஜ் ,முதல் பந்திலே இருந்து அதிகம் செலுத்தும் வைகையில் முதல் பந்திலே பவுண்டரிக்கு அடித்தார் ருதுராஜ். அவருடன் இணைந்த கான்வே ஹைதராபாத் அணியின் பௌலர்களை நன்றாகவே அடித்து வந்தனர். 6 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்களை குவித்தது. சென்னை அணியின் பௌலிங்கை சமாளித்து நிதானமாகவே விளையாடி ரன்களை சேர்த்தனர்                   

ப்ரூக் ரன்களை உயர்த்தும் முயற்ச்சியில் ஆகாஷ் சிங்கிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார். இந்நிலையில் சென்னை அணியின் பௌலிங்கை சமாளிக்க கஷ்டப்பட்டு வந்த நிலையில் தான் ஜடேஜா வீசிய பந்தில் அபிஷேக் 34 ரன்களிலே வெளியேறினார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் வந்த நிலையிலிருந்தே சென்னை அணியின் பந்து வீச்சை விளையாட முடியாமல் திணறி வந்தனர். ரவீந்திர ஜடேஜா அடுத்தடுத்து 3 ஓவர்களில் சுழலில் சிக்கி த்ரிப்பாதி, மயாங்க் அகர்வால் விக்கெட்டை இழந்தனர்.

அணியின் கேப்டன் மார்க்ரம் ஜொலிப்பர் என எதிர் பார்த்த நிலையில் தீக்ஷானா விடம் 12  ரன்களிலே வெளியேறினார். அற்புதமாக பந்து வீசிய சென்னை ஆரம்பம் முதலே ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர். கடந்த போட்டிகளில் சென்னை அணிக்கு பௌலிங் சரியாகவே இல்லாமல் இருந்தது, ஆனால் அதை இந்த போட்டியில் சிறப்பாக அமைந்தது. சன்ரைசஸ் அணிக்கு ஆரம்பம் முதலே சொதப்பி வந்தன. இந்நிலையில் தான் சென்னை அணியின் கேப்டன் தல தோனி வீடியோ தான் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.     

135 ரன்களை இலக்காக களமேரங்கிய கன்வே மற்றும் ருதுராஜ் ,முதல் பந்திலே இருந்து அதிகம் செலுத்தும் வைகையில் முதல் பந்திலே பவுண்டரிக்கு அடித்தார் ருதுராஜ். அவருடன் இணைந்த கான்வே ஹைதராபாத் அணியின் பௌலர்களை நன்றாகவே அடித்து வந்தனர். 6 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்களை குவித்து நன்றாக விளையாடி கொண்டு வருகிறது சென்னை அணி.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை