ஹைதராபாத் அணி ஆரசிபியிடம் மாட்டிக்கொண்டது… இனிதான் ஆட்டம் இருக்கு – இர்பான் பதான் அதிர்ச்சி தகவல்.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 41 போட்டியில் ஹைதராபாத் அணியும் பெங்களூரு அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் மோதி இர

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 41 போட்டியில் ஹைதராபாத் அணியும் பெங்களூரு அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் மோதி இருந்தது.இந்த இரு அணிகளும் மோதிய கடந்த போட்டியில் ஹைதராபாத் அணி தங்களது அசுர தனமான பேட்டிங்கால் பெங்களூரு அணியை வீழ்த்தி இருந்தனர்.

ஆனால் நேற்றைய போட்டி அதற்கு மாற்றக்கவே அமைந்தது இன்றைய போட்டி அமைந்தது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் து பிளசிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி ஆரம்பத்தில் இருந்தே தங்களது அதிரடியை காட்ட தொடங்கினார்கள்.ஆனால் இடையில் விக்கெட்டுகளை இழந்து வர படித்தார் தனது சிறப்பான பேட்டிங்கால் அணிக்கு வேகமாக ரன்களை அவர் குவித்து வந்தார்

20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை அடித்து இருந்தது. அதில் அதிக பட்சமாக விராட் கோலி 51 ரன்களும் படித்தார் 50 ரன்களும் கிரீன் 37 ரன்களும் அடித்து அணிக்கு ரன்களை குவித்து வந்தனர்.இடையில் மிடில் ஆர்டர்கள் விக்கெட்டுகளை இழந்து வந்த நிலையில் ரஜத் படித்தார் 20 பந்துகளில் 50ரன்களை அவர் அடித்து இருந்தார். அதில் அவர் 5 சிக்சர்களும் 3 பவுண்டரிகளையும் அவர் அடித்து இருந்தார்.

ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தால் மட்டுமே புலி போல அதிரடியாக விளையாடுகிறார்கள். ஆனால் இரண்டாவது பேட்டிங்கில் பூனை போல் மெதுவாக விளையாடுகிறார்கள். அதே போல் கதை தான் இன்றும் நடந்தது. அதே போல் பெங்களூரு அணி வெற்றி பெற்று ஒரு மாதங்கள் ஆகின்றது. இதக்கு முன் கடந்த மாதன் இதே நாளில் தான் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்று இருந்தது

இந்நிலையில் இந்த போட்டி குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர் இருபான் பதான் கூறுகையில் : ஹைதராபாத் அணியின் பேட்டிங் தன்மையை பெங்களூரு அணி அம்பலப்படுத்தி உள்ளது. அவர்களின் டாப் ஆர்டர் தோல்வியுற்றால் அவர்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் மிடில் ஆர்தர் பேட்டர் ஹைதராபாத் அணியிடம் இல்லை. ஹைதராபாத் அணியின் ஹெட் அபிஷேக், கிளாசென் மற்றும் மார்க்ரம் ஆகியோர் ஆட்டமிழந்ததால் அதிலிருந்து மீள முடியாமல் ஹைதராபாத் தோல்வியை தழுவியது.

இந்த போட்டிக்கு பிறகு ஹைதராபாத் அணிய தங்களுடைய விஷயங்களை முன்னோக்கி நகர்த்துவது கடினமாக இருக்கும், ஏனெனில் மற்ற அணிகள் இப்போது முதல் நான்க பேட்ஸ்மேன்களை நிறுத்த திட்டமிட்டுள்ளனர், ஏனெனில் அவர்களுக்குப் பிறகு அடித்து விளையாட பேட்ஸ்மேன்கள் இல்லை. இதே தான் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் பிரச்னை. அவர்கள் டாப் ஆர்டர் பலமாகவும் மிடில் ஆர்டர் மோசமாகவும் இருந்தது என்றார் இர்பான் பதான்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை