ருதுராஜூம் இல்லை ஜடேஜாவும் இல்லை தோனிக்கு இவர் தான் அடுத்த சென்னை அணியின் கேப்டனா?? வெளியான அதிர்ச்சி தகவல்.

சென்னை அணியின் ரசிகர்கள் பலரும் இது தான் தோனி விளையாடுவது கடைசி போட்டி என்று பலரும் கூறிவருவதால் தோனிக்கு பிறகு ரிஷப் பண்ட் தான் சென்னை அணியின் கேப்டனாக இருப்பார் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2024க்கான ஏலமானது துபாயில் நேற்று நடைபெற்றது. அதில் அனைத்து அணிகளும் வ

By ·

சென்னை அணியின் ரசிகர்கள் பலரும் இது தான் தோனி விளையாடுவது கடைசி போட்டி என்று பலரும் கூறிவருவதால் தோனிக்கு பிறகு ரிஷப் பண்ட் தான் சென்னை அணியின் கேப்டனாக இருப்பார் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2024க்கான ஏலமானது துபாயில் நேற்று நடைபெற்றது. அதில் அனைத்து அணிகளும் வீரர்களை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வீரர்களை போட்டி போட்டு வங்கியுள்ளது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் வீரர் ஸ்டார்கை அதிக விலையான 24.75 கோடிக்கு ஏலத்தில் கொல்கத்தா அணி அவரை வாங்கியிருந்தது.

அதற்க்கு அடுத்தபடியாக ஹைதராபாத் அணி 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது. இவர் சர்வதேச போட்டிகளில் 2 கோப்பைகளையும் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் கேப்டனாக அணியை வழிநடத்தி கோப்பையை வென்று இருந்தார். இது போன்ற வெளிநாட்டு வீரர்களை ஐபிஎல் அணிகள் அதிக விலைக்கு எடுத்தது இந்திய ரசிகர்களை வருத்தமடைய செய்தது. அதற்க்கான காரணம் என்னவென்று பார்த்தால் இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியிருந்தது.

அந்த வீரர்களையே ஐபிஎல் அணிகள் தற்போது கோடிகளை கொட்டி வாங்கியது. ஒரு வீரருக்கு இவ்வளவு கோடி கொடுத்து வாங்க கூடாது என்று ரசிகர்கள் ஐபிஎல் அணிகளை விமர்சித்து வருகின்றனர். இது குறித்து சென்னை அணியின் ceo காசிவிஸ்வநாதன் தற்போது அது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், நாங்கள் மும்பை அணியிடம் எந்த ஒரு வீரரையும் நாங்கள் டிரேடிங் மூலம் வாங்க முயற்சிக்கவில்லை.எங்களுக்கு அது போன்ற முறையில் வீரர்களை டிரேடிங் செய்யகூடாது என்று கொள்கையில் இருகின்றோம்.

மேலும் எங்களுக்கு மும்பை அணியிடம் வீரர்களை தர எந்த ஒரு வீரரும் இல்லை. அதற்காக நாங்கள் மும்பை அணியை அணுகவும் வில்லை என்றும் அவர் கூறியிருந்தார். ஐபிஎல் 2024க்கான ஏலமானது துபாயில் நேற்று நடைபெற்றது. அதில் அனைத்து அணிகளும் வீரர்களை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வீரர்களை போட்டி போட்டு வங்கியுள்ளது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் வீரர் ஸ்டார்கை அதிக விலையான 24.75 கோடிக்கு ஏலத்தில் கொல்கத்தா அணி அவரை வாங்கியிருந்தது.

அதற்க்கு அடுத்தபடியாக ஹைதராபாத் அணி 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது. இவர் சர்வதேச போட்டிகளில் 2 கோப்பைகளையும் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் கேப்டனாக அணியை வழிநடத்தி கோப்பையை வென்று இருந்தார். மேலும் தற்போது ஒரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது என்னவென்றால் தோனிக்கு பிறகு ரிஷப் பண்ட் தான் சென்னை அணியை வழி நடத்துவார் என்றும் அடுத்த ஐபிஎல் போட்டியில் அதாவது ipl 2025 அவர் சென்னை அணியில் விளையாடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை