“தவறு செய்தது நான் இல்லை நடுவர்கள் தான். அதற்க்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. இப்போ என்ன செய்ய போறிங்க” – மேத்யூஸ்.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய 38 போட்டியில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியும் பங்களாதேஷ் அணியும் மோதின. இலங்கை அணி புள்ளி பட்டியல் ஏழாவது இடத்திலும் பங்களாத

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய 38 போட்டியில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியும் பங்களாதேஷ் அணியும் மோதின. இலங்கை அணி புள்ளி பட்டியல் ஏழாவது இடத்திலும் பங்களாதேஷ் அணி புள்ளி பட்டியலில் ஒன்பது இடத்திலும் இருந்து வருகிறது. இதில் நேற்றைய இலங்கை அணி அரை இறுதி வாய்ப்பை தவறவிட்டது.

ஆனால் அதை தவிர்த்து வேறு அணிகளுக்கும் பாகிஸ்தானில் 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன் டிராபிக்கு தகுதி பெற வேண்டும் என்று இருக்கின்றது. அதற்கு இந்த புள்ளி பட்டியலில் முதல் எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கு பங்குபெறும் என்றும் விதி உள்ளது. ஆகையால் இவ்விரு அணிகளும் கடுமையான பயிற்சி மேற்கொண்டு நேற்றைய போட்டியில் கலந்து இறங்கினார். டாஸ் என்ற பங்களாதேஷ் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.

இலங்கை 49.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்களை குவித்து இருந்தது. அணியில் அதிகபட்சமாக அசலங்கா 108ரன்களையும் நிசாங்கா 41 ரன்களும் சதீரா 41ரன்களையும் குவித்தனர். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளர்கள் ஷாகித் மூன்று விக்கெட்டுகளையும் ஹாசன் இஸ்லாம் தலா இரண்டு விக்கெட்டுகளையும் மீராஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். இந்த போட்டியில் விசித்திரமான நிகழ்வு ஒன்று நடைபெற்றது 146 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நேரம் அதிகமாக எடுத்துக் கொண்டதற்காக ஏஞ்சிலோ மேத்யூஸ் அவர்களுக்கு நடுவரை விக்கெட் அளித்து இருந்தனர்.

250 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய பங்களாதேஷ் அணி 41.1 ஓவர்களில் ஏழு விக்கெட் களை இழந்து மூன்று விக்கட்டுகள் வித்தியாசத்தில் எங்கள் இலங்கை அணி இடம் வெற்றியை கண்டது. பங்களாதேஷ் அணியின் அதிகபட்சமாக ஷிண்டோ 90 ரண்களும் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 82 ரன்களும் லிட்டண்தாஸ் 23 ரன்களும் அடித்து இருந்தனர். எனவே பங்களாதேஷ் அணி 41.1 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 282 ரன்களை குவித்தது.

ஆகையால் இலங்கை அணி இடம் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியல் ஏழாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இலங்கை அணி அதிகபட்சமாக மதுஷங்கா மூன்று விக்கெட்டுகளையும் தீக்ஷனா மற்றும் மேத்யூஸ் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர். இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி நடப்பு உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது.

அந்த Timed out குறித்து மேத்யூஸ் கூறுகையில், இந்த விஷயத்தில் நான் எந்த ஒரு தவறையும் செய்யவில்லை பங்களாதேஷ் மற்றும் அதன் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் நடந்து கொண்ட விதம் மிகவும் அவமானகரமானது. அந்த நேரத்தில் கொஞ்சம் கூட பொது அறிவு இல்லாமல் அவர்கள் நடந்து கொண்டார்கள். இதுவரை 15 ஆண்டுகளாக விளையாடி எதிரணிகள் இப்படி ஒரு அணியை பார்த்ததே இல்லை. இது ஒரு மோசமான அணியாக இருக்கின்றது என்றும் நான் தவறு செய்யவில்லை என்னிடம் அதற்க்கான ஆதாரம் இருக்கின்றது என்றும் அவரது x தளத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் 4வது நடுவர் இங்கே தவறு! ஹெல்மெட் கொடுத்த பிறகும் எனக்கு இன்னும் 5 வினாடிகள் இருந்ததை வீடியோ ஆதாரம் காட்டுகிறது! 4வது நடுவர் இதை சரி செய்ய முடியுமா? ஹெல்மெட் இல்லாமல் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாது என்பதால் பாதுகாப்பு மிக முக்கியமானது என்றும் அவர் பதிவிட்டு இருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை