வீடியோ: “நான் மீண்டும் என் வீட்டிற்கு வந்தது போல இருக்கின்றது” – ஹர்திக் பாண்டியா பேச்சு.
ஐபிஎல் 2024 தொடருக்கு முன்பாக குஜராத் மற்றும் மும்பை அணிகள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்துள்ளது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளனர். ஐபிஎல்2022-ல் இருந்து குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா
ஐபிஎல் 2024 தொடருக்கு முன்பாக குஜராத் மற்றும் மும்பை அணிகள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்துள்ளது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளனர். ஐபிஎல்2022-ல் இருந்து குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்து வருகிறார். இவர் கேப்டனாக பதவி வகித்த முதல் போட்டியிலேயே கோப்பையை குஜராத் அணிக்கு பெற்று தந்தார்.
ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி வரை சென்று சென்னை சென்னை அணியிடம் தோல்வியை தழுவி இரண்டாவது இடத்தை பிடித்தார். ஐபிஎல் வரலாற்றில் கோப்பை வென்ற ஒரு அணியின் கேப்டனை மற்ற அணிக்கு வர வைப்பதற்காக பேரம் பேசி இருப்பது இதுதான் முதல் முறையாகும். குஜராத் அணி 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தான் அந்த அணி அறிமுகமானது அப்போது அந்த அணியின் ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியின் கேப்டனாக நியமித்தது. இதற்கு முன்பாக அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆல் ரவுண்டராக விளையாடி வந்தார்.
அவருக்கு காயம் ஏற்படவே அவரால் மும்பை இந்தியன்ஸ் அணியில் சரியாக விளையாட முடியவில்லை. அதன்பின் காயம் சரியான பின் அவர் குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் 2023 ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரை சென்று பலம் வாய்ந்த அணி என்று அவர் நிரூபித்துக் கொண்டிருந்தார். இப்படி ஒரு சிறப்பான கேப்டனாக இருந்த போதும் மும்பை இந்தியன்ஸ் அவரை வாங்குவதற்காக குஜராத் அணியிடம் பேரம் பேசி உள்ளது.
குஜராத் அணியும் அவரை மும்பை அணிக்கு அனுப்பி விடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக மும்பை அணி யாரையும் குஜராத் அணிக்கு அனுப்பவில்லை. மும்பை அணி ஹர்திக் பாண்டியாவை வாங்கியுள்ளதாக மீண்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செய்திகள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.மும்பை அணிக்கு இணைந்தத்து குறித்து மனம் உருகி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
வெளிப்படையாக மும்பைக்கு திரும்பி வருவதை உணர்கிறேன். 2015ல் MI உடன் எனது கிரிக்கெட் பயணம் எப்படி தொடங்கியது. நான் திரும்பிப் பார்க்கும்போது உங்களுக்குத் தெரியும் மற்றும் 10 வருடங்கள் எவ்வளவு காலம் இருந்தது. மிகவும் விசேஷமானது, இறுதியாக நான் திரும்பி வந்துவிட்டேன் என்பதில் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. எனது முழு கிரிக்கெட் அரட்டையும் இங்கிருந்து தொடங்கியது. சாத்தியமான அனைத்து விஷயங்களையும் நான் அடைந்துவிட்டேன்.
The homecoming of Hardik Pandya.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 27, 2023
This is a wonderful video!pic.twitter.com/lfohThqNAq
அவர்கள் என் வாழ்வின் மிக முக்கியமான பகுதியாக இருந்துள்ளனர். ஆகாஷ் மற்றும் அவர் குடும்பத்துடன் ஸ்பெஷல் நட்பு இருந்து வந்துள்ளது. மேலும் இது மிகவும் உணர்ச்சிகரமானது. ஏனென்றால் நான் மீண்டும் என் வீட்டிற்கு வருவது போல் உணர்கிறேன். எங்கிருந்து ஆரம்பித்ததோ அங்கேயே நான் என் குடும்பத்துடன் வருகிறேன். பகுதி நேரமாக நீங்கள் முதல் முறையாக என்னை ஆதரித்தீர்கள். மற்றும் அனைத்து நினைவுகளும் என் இதயத்தில் உனது சிறப்பு இடத்தை நம்புகிறேன். நீங்கள் மீண்டும் ஒருமுறை என்னை ஆதரிப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். நாங்கள் ஒரு அணியாக சரித்திரம் படைத்தோம். மீண்டும் ஒருமுறை பாய்ஸுடன் சில அற்புதமான தருணங்களை உருவாக்கத் தேடுகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.