ஐயோ என்ன கேட்ச்! ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் அற்புதமான கேட்ச் பிடித்த ஜோஸ் பட்லர் வீடியோ உள்ளே.

அனைத்து இந்திய ரசிகர்களும் ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் 2023 திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. 7 போட்டிகள் இதுவரையில் ம்யுடிந்த நிலையில் தற்போது 8வது போட்டி பர்சபரா கிரிக்கெட் விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள

By ·

அனைத்து இந்திய ரசிகர்களும் ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் 2023 திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. 7 போட்டிகள் இதுவரையில் ம்யுடிந்த நிலையில் தற்போது 8வது போட்டி பர்சபரா கிரிக்கெட் விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிக்கொள்கின்றனர். ஏற்கனவே பஞ்சாப் அணி ஐபிஎல் 2023ல் முதல் வெற்றியை பதிவு செய்த நிலையில் அந்த வெற்றியை தொடர்ந்து வைத்துக்கொள்ள முனைப்பாக இருக்கிறது பஞ்சாப் அணி.

இவை ஒருபக்கம் இருக்க மறுபக்கம் ராஜஸ்தான் அணியும் ஒரு வெற்றியை பதிவு செய்து வலிமையான அணிகளில் ஒன்றாக இருக்கிறது. இதனால் இன்று நடக்கும் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் யார் வெற்றியடைவார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் தொடக்கத்தில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு செய்தது.

ஆனால் அது சரியான முடிவாக இருக்க வில்லை ஏனெற்றால் தொடக்கத்தில் இருந்தே பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காமல் இருந்து வந்தனர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை கொடுத்தனர் பஞ்சாப். பிரப்சிம்ரன் 34 பந்துகளில் 60 ரன்களை விளாசினார். இதன் போது, ​​அவர் 3 சிக்ஸர்களையும், 7 பவுண்டரிகளையும் அடித்தார். இந்த செய்தியை எழுதும் போது கேப்டன் ஷிகர் தவான் 56 பந்துகளில் 86 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இருந்த போதிலும் விக்கெட் இழக்காமல் பஞ்சாப் அணியால் தொடர்ந்து ஆடமுடியவில்லை. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறினர்கள். அதன் போது ஜேசன் பட்ளரிடம் கேட்ச் அவுட் ஆனர் பிரப்சிம்ரன் சிங். இந்த விக்கெட்டின் கிரெடிட்மொத்தமும் ஜோஸ் பட்லரையே சேர வேண்டும் ஏனென்றால் ஜோஷ் பட்லருக்கு முன்னாள் பால் விழுந்தது ஆனாலும் ஓடி வந்தது அந்த பந்தை கேட்ச் பிடித்தார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தற்போது முதல் இன்னிங்ஸ் முடிந்த நிலையில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி நல்ல ஆடாம் ஆடி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்களை குவித்துள்ளது. ராஜஸ்த்தான் ராயல் எடுத்த 4 விக்கெட்டுகளில் 2 விக்கெட்டுகள் ஜோஸ் பட்லர் தேடுது கொடுத்தது குடிப்பிடதக்கது. இந்நிலையில் விளையாட்டு மைதானம் அதிகமாக ஈரப்பதம் இருப்பதினால் பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக இருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை