2 கோடி ரூபாய்க்காக உயிரை பணையம் வைத்து ஊன்றுகோலுடன் நடக்கும் கேன் வில்லியம்சன் வெளியிட்ட நெஞ்சை உருக்கும் வீடியோ.
உலகின் மிகப்பெரிய டி20போட்டிகளில் ஒன்றான ஐபிஎல் சமீபத்தில் தான் கோலாகலமாக தொங்கியது. நேற்று முன்தயானால் நடந்த போட்டியின் குஜராத் அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது, ஆனால் அவர்களின் மேட்ச் வின்னர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். இப்படியொரு சூழ்நிலைய
உலகின் மிகப்பெரிய டி20போட்டிகளில் ஒன்றான ஐபிஎல் சமீபத்தில் தான் கோலாகலமாக தொங்கியது. நேற்று முன்தயானால் நடந்த போட்டியின் குஜராத் அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது, ஆனால் அவர்களின் மேட்ச் வின்னர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். இப்படியொரு சூழ்நிலையில் தான் அவரை பற்றிய அதிர்ச்சி தரும் வீடியோ அன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
எப்போதும் போல இல்லாமல் ஐபிஎல் தொடர்களில் பல முன்னணி வீரர்கள் புதிதாக அணிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த பாகையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்த கேன் வில்லியம்சன் சேர்ந்தார். இவர் குஜராத்தை அணிக்கும் மிகவும் முக்கியமான ஒரு வீரராக இருப்பர் என்று நினைத்து எடுத்தார்கள். மூன்றாவது இடத்தில் இறங்கி இக்கட்டான நிலைமைகளில் கூட இன்னிங்ஸைக் கையாள்வதில் பெயர் பெற்றவர் கேன் வில்லியம்சன்.
அப்படிப்பட்ட நிலையில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங் செய்யும்போது 32 வயதான கேனுக்கு காயம் ஏற்பட்டது. ஆட்டத்தின் 13வது ஓவரின் போது, ருதுராஜ் கெய்க்வாட் அடித்த சிக்சரை காப்பாற்ற முயற்சி செய்யும் போது வில்லியம்சனுக்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் நடக்கக்கூட முடியாத நிலையில், மருத்துவர்களின் துண்டையுடன் மைதானத்தை விட்டு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.
வெளியேறிய கேன் :
அதற்கு பிறகு அந்த போட்டியில் வர விளையாடவில்லை. இது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்திய நிலையில் தான் குஜராத் அணி ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டு ஐபிஎல் 16 சீசனில் இருந்து முழுவதுமான கேன் வில்லியம்சன் விலகுவதாக தெரிவித்தது. ஏனெற்றால் கிரிக்கெட் வீரருக்கு முழங்கால் காயம் என்பது மிகவும் ஆபத்தான ஓன்று இதனால் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமும் காயம் குறித்து கவலை கொண்டு அவரை உடனடியாக வீட்டிற்கு திரும்பிவர கட்டளையிட்டது.
A very special message to the Titans and #TitansFAM! 💙 #AavaDe | #KaneWilliamson pic.twitter.com/ynsHuFjJ4X
— Gujarat Titans (@gujarat_titans) April 2, 2023
இந்நிலையில் தான் கேன் வில்லியம்சன் தன்னை 2 கோடி கொடுத்து வாங்கிய குஜராத் அணிக்கும் ரசிகர்களுக்கும் நன்றி சொல்லும் வகையில் ஊன்றுகோலுடன் நின்றபடி ஒரு புகைடபத்தை பதிவிட்டு அதனுடன் வீடியோ பதிவு ஒன்றி வெளியிட்டுள்ளார். அவர் அந்த விடியோவில் கூறுகையில் “இவ்வளவு விரைவாக அணியை விட்டு வெளியேறியது மிகவும் வருத்தமாக இருகிறது. நான் குஜராத் அணியை மிகவும் மிஸ் செய்கிறேன். கண்டிப்பாக நாம் விரைவில் சிந்திப்போம் என்றும் கூறினார்.
Kane Williamson has left the Gujarat Titans camp.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 3, 2023
Feel for him, he’s a champion cricketer!pic.twitter.com/8DTYBjsnig
மேலும் பேசிய கேன் வில்லியம்சன் ” குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எஞ்சிய போட்டிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடன் முழு ஐபிஎல் விளையாட்டையும் நான் பார்க்க விரும்புகிறேன், ஆனால் முடியவில்லை, மேலும் ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன் நன்றி என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.