‘ஒரு வேலை நாங்க 450 ரன்னுக்கு மேல் அடித்து இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாமா என தெரியவில்லை” உருக்கமாக பேசிய கேன் வில்லியம்சன்.

இன்றைய பாகிஸ்தான் எனக்கு எதிரான போட்டி நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்தர சச்சின் சாதனையை முறியடித்துள்ளார். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்பொழுது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய போட்டியில் நியூசிலாந்து

By ·

இன்றைய பாகிஸ்தான் எனக்கு எதிரான போட்டி நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்தர சச்சின் சாதனையை முறியடித்துள்ளார். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்பொழுது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் பாகிஸ்தான் அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதின. இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாகவும் நடந்தது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. ஆனால் அவர்கள் நினைத்து முடிவு அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 401 ரன்களை குவித்து இருந்தது. நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களான கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திர அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருப்பினும் கான்வே 39 பந்துகளை விளையாடி நிலையில் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஹசன் அலியிடம் ஆட்டம் இழுந்து வெளியேறினார்.

அதன் பின் களம் இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்திர பாகிஸ்தானின் பந்துவீச்சாளர்களை பந்தாடினார். ஒரு பக்கம் ரச்சின் ரவீந்திர அதிரடியாக விளையாடி கொண்டு இருந்தார். அதே நிலையில் மற்றொரு பக்கம் நின்று கொண்டிருந்த கேன் வில்லியம்சண் தனது அதிரடி போட்டியை காட்டினார். வில்லியம்சன் இப்போது தான் காயத்திலிருந்து மீண்டும் இந்த போட்டியில் விளையாடுகிறார். இந்தப் போட்டியில் நிதானமாகவும் பொறுப்புடனும் தனது மூன்றாவது சதத்தை முழுமை செய்தார்.

இந்த உலகக்கோப்பையில் இதுவரை அவர் மூன்று சதம் அவர் அடித்துள்ளார் இருப்பேனும் அவர் 108 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் வந்து வெளியேறினார். 15 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். அதுமட்டுமல்லாமல் 48 ஆண்டு கால உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் உலகக் கோப்பையிலே மூன்று சதத்தை அடித்த வீரர் என்று பெருமையும் ரச்சின் ரவீந்திர பெற்றிருக்கின்றார் அதேபோல் 24 வயதுக்குள் உலக கோப்பை தொடரில் அதிகம் சதம் அடித்த சச்சின் டெண்டுல்கர் சாதனையும் ரச்சின் முறியடித்துள்ளார். மேலும் 25 வயதிற்குள்ளான ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்த சச்சின் சாதனை சமன் செய்துள்ளார்.

அதாவது சச்சின் டெண்டுல்கர் 1996 ஆம் ஆண்டு உலக கோப்பையில் 523 ரன்களை குறித்து இருந்தார் இன்றைய போட்டியின் மூலம் அதை சமம் செய்து உள்ளார். அதன் பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 402 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் 160ரன்களை அடித்திருந்த நிலையில் மழை குறிக்கீட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டது போட்டியை நடத்தினர். ஆனால் பாகிஸ்தான் அணி 200 ரன்கள் இருந்த நிலையில் மீண்டும் மழை குறிக்கீட்டதால் DLS விதி படி பாகிஸ்தான் அணி 21ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.பாகிஸ்தான் அணியின் அதிக பட்சமாக பக்கர் ஜமான் 126 ரன்களும் கேப்டன் பாபர் அசாம் 66 ரங்களும் குவித்து வெற்றியை தேடி தந்தனர். தோல்வி குறித்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில்,

இந்த இலக்கு மிகவும் பெரியது இதை எளிதாக வெல்ல முடியாது என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அதற்கு எதிர்மறையாக அவர்கள் விளையாடி போட்டியை தங்கள் பக்கம் எடுத்துச் சென்றனர். அவர்கள் சிறப்பாக சேசிங் செய்து அந்த இலக்கை அடைந்தனர். பாகிஸ்தான் அணிகள் சிறப்பாக விளையாடி இருந்தார் இந்த முடிவுக்கு அவர் தகுதியானவர்கள் தான். இது எங்களுக்கு அடுத்த போட்டிக்கு செல்வதற்கு சவாலாக இருக்கின்றது.

நான் ஒருவேளை நாங்கள் 450 எண்களை எடுத்திருக்க வேண்டும் ஆனால் எனக்கு தெரியாது அப்போது. ரச்சின் முற்றிலும் அழகாக பேட்டிங் செய்தார். அது இனி வரும் போட்டிகளிலும் அது தொடரும் என்று நான் நம்புகிறேன்.நாங்கள் ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகளை எடுத்து இருந்தால் இடது மற்றும் வலது என்ற அடிப்படையில் நீங்கள் பந்து வீசி இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் எங்களால் செய்ய முடியவில்லை. ஆகையால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று விட்டார்கள்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை