“நாங்கள் இந்த உலக கோப்பையில் இது போன்று தான் செய்ய போகிறோம்” – கேன் வில்லியம்சன்.
கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு 2023 கன உலக கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சன் தன்னுடைய தனித்துவமான ஸ்டைலை கடைபிடிப்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தி உள்ளார். அக்டோபர் நான்காம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற கே
கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு 2023 கன உலக கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சன் தன்னுடைய தனித்துவமான ஸ்டைலை கடைபிடிப்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தி உள்ளார். அக்டோபர் நான்காம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற கேப்டன்கள் தின நிகழ்வின் போது பேசிய வில்லியம்சன் அவர்களின் முந்தைய உலக கோப்பையின் மனநிலையை வெளிப்படுத்தினார்.
வில்லியம்சண் கூறியது:
அவர்களின் தனித்துவமான விளையாட்டு விளையாட வேண்டும் பராமரிக்க வேண்டும் என்பது அவசியத்தை வலியுறுத்தினார். “2015 மற்றும் 2019 ஆகிய இரண்டு ஆண்டுகளும் இறுதிப் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளிடம் மோசமான தோல்விகளை பெற்றது பிந்தைய போட்டியின் சர்ச்சைக்குரிய விதியின் காரணமாக கிரிக்கெட் ரசிகர்களின் மனதளவில் தனது சொந்த அடையாளத்தை விட்டுச் சென்றது என்றும்.
இருப்பினும் வலது கை பேட்ஸ்மன் உறுதியாகனது உலகக்கோப்பை பெருமைக்காக மற்றொரு தேடலை தொடங்கும் போது அவர்களின் கிரிக்கெட் அடையாளத்திற்கு உண்மையாக இருப்பதாக தான் உள்ளது. நீங்கள் குறிப்பிட்டது போல நீங்கள் மற்றொரு நிகழ்விற்கு வருகிறீர்கள் எல்லோரும் நிச்சயமாக அதே நாள் நிலையில் இருந்து தொடங்கி மீண்டும் தொடங்குவார்க.ள் நீங்கள் போட்டியில் போட்டிக்கு செல்கிறீர்கள் அணிகள் மாறுகின்றது” என்றும் அவர் கூறியிருந்தார்.
2019 ஆண்டு நடைபெற்ற நிகழ்வு:
2019 ஆம் ஆண்டு கடந்த முறைகள் அந்த நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்ட இறுதிப்போட்டியில் உச்சமான இடத்தை போட்டியாக இருந்தது அது. பல்வேறு திருப்பங்களையும் திர்ல்லர்களை கொண்டு இருந்தது. போட்டியின் இறுதியில் இரண்டு அணிகளில் ஸ்கோர் மேலும் சமநிலையில் முடிந்தது. எனவே அந்த அதிக அளவில் பவுண்டர்களை அடித்தது அந்த அணியை இறுதி போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது இந்த முடிவானது ரசிகர்களிடம் பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது.
அதன்பின் இந்த விதியானது மாற்றி அமைக்கப்பட்டு எவ்வளவு நேரம் எவ்வளவு அவர்கள் ஆனாலும் சூப்பர் அவரை வைத்து வெற்றியா அல்லது தோல்வியா என்று தெரியும்வரை சூப்பர் ஓவர் போட்டிகளை விளையாட வேண்டும். என்று துவங்க உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகில் காப்பியம் தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றது.