இவர்களால் உலக கோப்பையை வெல்ல முடியவில்லை – கபில் தேவ் வருத்தமான கருத்து.

கக் கோப்பையின் இறுதிப் போட்டி, இந்தியா முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை நம்பமுடியாத நிலையில் வைத்தது. நவம்பர் 19, 2023 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே விறுவிறுப்பான போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டி வரை தொடர்ந்து 10 வெ

By ·

கக் கோப்பையின் இறுதிப் போட்டி, இந்தியா முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை நம்பமுடியாத நிலையில் வைத்தது. நவம்பர் 19, 2023 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே விறுவிறுப்பான போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டி வரை தொடர்ந்து 10 வெற்றிகளைப் பெற்ற இந்தியா அணி ஒரு மோசமான தோல்வியை எதிர்கொண்டது.

ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் ஆட்டத்தில், இந்தியாவால் இறுதிப் போட்டியில் மொத்தம் 240 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.விராட் கோலி, கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மாவின் அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்து இருந்தபோதிலும், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் ஒரு வலிமையான சக்தியாக நிரூபிக்கப்பட்டன

இதனால் இந்திய அணி பெரும் தோல்வியை உலக கோப்பை இறுதி போட்டியில் சந்தித்தது. 2023 உலக கோப்பை தொடரில் மிகவும் வலுவான அணியாக இருந்து அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெட்ரா இந்திய அணி இறுதி போட்டியின் போது மோசமாக விளையாடி தோல்வியை தழுவியது. இந்த தோல்வியானது பலருக்கும் மாணவருத்த்தையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது.

இந்நிலையில் இந்தியாவின் இந்த தோல்வி குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ். அவர் கூறுகையில் “இந்த கால கிரிக்கெட்டர்களினால் உலக கோப்பியை இந்தியாவுக்கு வெல்ல முடியவில்லை. ஆனால் அவர்கள் சிற்பபாக் விளையாடினார்கள். நெய்க்கு தெரியும் நம்முடைய அனைவரது மனதிலும் இந்த உலக கோப்பை போட்டியில் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

ஆனால் அதை விட முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் மற்றவர்களும் இங்கே வந்து விளையாடுகிறார்கள் என்பதுதான். மற்றவர்கள் அந்த நாளில் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். நாம் அதை மதிக்க வேண்டும். அவர்கள் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு உலக கோப்பை கிடைக்காமல் போனது எனக்கு ஏமாற்றவாகவும், மாணவருத்தமாகவும் இருக்கிறது.

ஆனால் இனி அவை எதுவுமே முக்கியம் கிடையாது. நாம் நம்முடைய தவறுகளை இந்த முறை சரிசெய்து கொள்வோம் என்று நம்புகிறேன். நான் எப்படி முன்னேற வேண்டும் என்பதை கற்றுக்கொண்டு வருகிறோம். அப்படிதான் இதனை காலம் நாம் இருந்து வருகிறோம் என்று கூறியுள்ளார் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை