வீடியோ : தந்திரமாக செயல்பட்டு ஆதில் ரஷித் விக்கெட்டை எடுத்த குசல் மென்டிஸ் இணையத்தில் பரவும் வீடியோ.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2023காண உலகக் கோப்பை ஆனது தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 25வது போட்டியில் நேற்று இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதியது. இங்கிலாந்து அணி கடைசியாக நடைப
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2023காண உலகக் கோப்பை ஆனது தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 25வது போட்டியில் நேற்று இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதியது. இங்கிலாந்து அணி கடைசியாக நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால் அவர்களுக்கு இந்த வருட உலக கோப்பையானது சரியாக வரவில்லை.
கடந்த இரண்டு போட்டிகளில் இருந்து தோல்வியிலிருந்து மீண்டு வர முயற்சி செய்து வருகின்றது. கடந்த போட்டியில் 220 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணியிடம் மாபெரும் தோல்வியை அடைந்தது.இலங்கை அணியை கடந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இன்று இங்கிலாந்து அணியுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
ஆனால் அவர்களுக்கு துல்லியையும் கை கொடுக்கவில்லை. கடந்த போட்டியில் முதலில் பவுலிங் செய்ததால் இந்த முறை முதலில் பேட்டி தேர்வு செய்தது. ஆனால் அதுவும் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. இங்கிலாந்து அணி 32.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களுக்கு இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சுருண்டது.இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 43 ரன்களும் பேர்ஸ்டோ 30 ரன்கள் மலான் 28 ரன்களை அடித்தனர்.
மற்ற வீரர்கள் யாரும் சொல்ல கூடிய அளவிற்கு ரன்களை அடிக்க தவறியதால் அந்த 33.2 அவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி சார்பில் ஹைர லஹிறு மூன்று விக்கெட்டுகளையும் மேத்வ்ஸ் மற்றும் ரஜிதா தலா 2 விக்கெட்டுகளையும் தீக்ஷனா 1 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சு மிகவும் ஆதிக்கமாக இருந்தது. இலங்கையில் எவ்வாறு சமாளிப்பது என்று தெரியாமல் இங்கிலாந்து அந்த தடுமாறு அனைத்து கட்டுகளையும் இழந்து மிகவும் குறைவான ரன்களை மட்டுமே அடித்தது.
157 ரன்கள் இலக்காக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணையின் தொடக்க ஆட்டக்கார குசல் நான்கு ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி அணிக்கு சிறிது ஏமாற்றத்தை அளித்தார். ஆனால் மற்றொரு முனையில் நின்று விளையாடிக் கொண்டிருந்த நிசங்கா ரன்களும் மற்றும் சதீரா ரன்களும் அடித்து சிறப்பாக விளையாடு இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு தேடித் தந்தனர். நடப்பு சாம்பியன் ஆனா இங்கிலாந்து அணி இதுபோன்று தோல்வியை தழுவி கொண்டே வருகின்றது.
இதில் ஆதில் ரஷித் ரன் அவுட்டனாது மிகவும் வியப்பாக இருந்தது. அதில் மதீஷா தீக்ஷனா 31.5 ஓவரை வீசிய போது வில்லி பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். தீக்ஷனா வீசிய பந்தை வில்லி அடிக்காமல் விட்டு விட்டார். ஆனால் அதனை பிடித்த குசல் மென்டிஸ் யாரும் எதிர்பார்க்காத நிலையில் எதிர் முனையில் இருந்த ஆதில் ராஷித் சிறிது தூரம் நடக்கிறார்.அதை கண்டு குசல் சரியாக ஸ்டெம்ப்களைஅடிக்கிறார். அவரும் ரன் ஆவுட் ஆகி வெளியேறினார். பலரும் அவரை பாராட்டி வந்தனர்.