“இது ஒரு முட்டாள் தனமான யோசனை. அதன் விளைவு எங்களுக்கு தான் தெரியும்” – BCCI நேரடியாக விமர்சித்த மேக்ஸ்வெல்.

மைதானத்தில் நடைபெறும் இந்த லைட்ஷோ எல்லாம் முட்டாள் தனமான யோசனை என்று BCCI பற்றி விமர்சித்துள்ளார் மேக்ஸ்வெல். உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 4 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்த

By ·

மைதானத்தில் நடைபெறும் இந்த லைட்ஷோ எல்லாம் முட்டாள் தனமான யோசனை என்று BCCI பற்றி விமர்சித்துள்ளார் மேக்ஸ்வெல். உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 4 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடத்து வருகிறது.

இந்த புள்ளி பட்டியல் நான்காவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா அணியும். ஏழாவது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணியும் ஓதின ஆஸ்திரேலிய அணிவதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணியிடம் 62 வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று இந்த போட்டியில் கலந்திருக்கிறது ஆனால் மறுபக்கம் நெதர்லாந்து அணி இலங்கைக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று கட்டாயத்தில் இருந்து வருகிறது.

ஆஸ்திரேலியா அணி இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது நெதர்லாந்து அணியும் நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதில் டாஸ் என்று ஓபனிங் பேட்டிங்கை தேர்வு செய்தனர் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ். அவர்கள் பேட்டிங் தேர்வு செய்தது போலவே அவர்களுக்கு நன்றாகவே தங்களை குவித்தனர் 50 ஓவர்கள் மூன்று பேர் 399 ரன்கள் குறித்து இருந்தனர்.நெதர்லாந்து அணியின் சார்பில் பீக் 4 விக்கெட்டுகளையும் பாஸ் டி லீடே2 விக்கெட்டுகளையும் ஆரியன் தட் 1 விக்கெட்டுகளையும் மட்டுமே எடுத்து இருந்தனர்.

400 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய நெதர்லாந்து அணி 9௦ ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 309 ரன்கள் வித்தியசத்தில் மாபெரும் தோல்வியை தழுவியது. நெதர்லாந்து அணியின் அதிகபட்சமாக விக்ரம்ஜித் சிங் 25 ரன்களும் தேஜா நிடமானுரு 14 ரன்களும் எட்வர்ட்ஸ் 12 ரன்களை மட்டுமே அடித்தனர். 21 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணியை பெரும் தோல்வியை தழுவியது.

ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜாம்பா 4 விக்கெட்டுகளையும், மிட்சல் மார்ஷ் 2 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ்,ஹேசில்வூட் மற்றும் ஸ்டார்க் தலா ஒரு விக்கெட்டுகளைவீழ்த்தினர். இது 48 ஆண்டுகால உலக கோப்பை வரலாற்றில் மிகப் பெரிய வெற்றி இது ஆகும். மைதானத்தில் நடைபெறும் லைட்ஷோ குறித்து மேக்ஸ்வெல் அதைனை விமர்சித்துள்ளார். மேலும் இது ஒரு முட்டாள் தனமான யோசனை என்றும் BCCI விமர்சித்து இருந்தார்.

மேக்ஸ்வெல் கூறியது:

“லைட்ஷோ ஒரு பயங்கரமான யோசனை. கண்கள் சரிசெய்ய சிறிது நேரம் எடுக்கும் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு இது முட்டாள்தனமான யோசனை. நிச்சயமாக இது ரசிகர்களுக்கு சிறந்தது, ஆனால் வீரர்களுக்கு பயங்கரமானது” என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால் இதனை வார்னர் மறுத்து அவர் அவருடைய கருத்தை தெரிவித்து இருந்தார்.ஒளி காட்சியை நான் மிகவும் விரும்பினேன், என்ன ஒரு சூழ்நிலை. இது அனைத்தும் ரசிகர்களைப் பற்றியது. நீங்கள் இல்லாமல், நாங்கள் விரும்பியதைச் செய்ய முடியாது என்றும் அவர் அவருடைய கருத்தை கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை