என்ன அடி.. இத்தனை நாள் எங்கப்பா இருந்த… ஐபிஎல் 2024ல் முதல் வெற்றியது பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ்.

உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 தற்போது மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று ஞாயற்று கிழமை என்பதினால் இன்று இரண்டு போட்டிகள் நடக்கிறது. அதில் முதல் போட்டியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டெல்லி அணிக

By ·

உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 தற்போது மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று ஞாயற்று கிழமை என்பதினால் இன்று இரண்டு போட்டிகள் நடக்கிறது. அதில் முதல் போட்டியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டெல்லி அணிக்கு இடையே நடந்தது. இந்த போட்டி மும்பை அணிக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் கடந்த சில போட்டிகளாக தோல்வியை மற்றும் சந்தித்து வருவதினால் வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மும்பை.

அதே போல டெல்லி அணியும் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்றதால் 2வது வெற்றியை பதிவு செய்ய போராடியது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்தது. இது அவர்களுக்கு நல்ல முடிவாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் இந்த போட்டி நடப்பது வான்கடே மைதானம் என்பதினால் மும்பை அணிக்கு இந்த போட்டி கொஞ்சம் சுலபமாக இருக்கும

அதே போலவே தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் முதல் ஓவரில் இருந்தே அதிரை காட்ட ஆரம்பித்தனர். டெல்லி அணியின் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் ரோஹித் விலாச மறுமுறும் இஷான் இஷானும் அதிரடி காட்டினார்.

ஆனால் 27 பந்துகளில் 49 ரன்கள் ஆய்த பிறகு ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. இதன்போது அவர் பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அளித்திருந்தார். இதற்கு பிறகு வந்த சூரியகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க இஷான் இஷான் 23 பந்துகளில் 42 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா சில ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க திடீரென வந்த ரொமாரியோ ஷெப்பர்ட் ஒரே ஓவரில் 32 ரன்களை விளாசி டெல்லி அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இறுதியில் மும்பை அணி விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களை விளாசியது. இதன் பிறகு 234 ரன்கள் எடுத்தால் வென்றி என்று களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கம் என்பது சரியாக போகவில்லை. டேவிட் வார்னர் 10 ரன்களில் ஆட்டமிழக்க பொறுமையாக ஆடிவந்த ப்ரதிவ் ஷா 66 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட தவறிய காரணத்தினால் ரன் ரேட்டில் மிகவும் பின் தல்லி இருந்தது டெல்லி. இருந்த போதிலும் கடைசில் வரையில் டெல்லி அணி போராடினாலும் இறுதியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி மேலும் இந்த வெற்றி மூலம் தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது மும்பை. இந்த போட்டியில் மும்பை அணிக்காக கடைசி ஓவரில் ரொமாரியோ ஷெப்பர்ட் எடுத்து கொடுத்த 32 ரன்கள் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை