இந்திய அணியை கலாய்த்த முயன்று அஷ்வினிடம் வாங்கி கட்டிகிட்ட மைக்கல் வாகன்.
இந்திய அணி சர்வதேச போட்டிகளில் கோப்பையை வென்று 10 வருடங்கள் மேல் ஆகின்றது. கடந்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் கூட இந்த ஆணி இருதிப்போட்டியில் வெல்லவில்லை. அதன் பின் ஆஸ்திரேலியா அணியுடனும் தென்னாப்பிரிக்கா அணியிடனும் போட்டியை விளையாடியது. இந்திய அணி பெரும் பாலும் இந்திய அணி வெளிந
இந்திய அணி சர்வதேச போட்டிகளில் கோப்பையை வென்று 10 வருடங்கள் மேல் ஆகின்றது. கடந்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் கூட இந்த ஆணி இருதிப்போட்டியில் வெல்லவில்லை. அதன் பின் ஆஸ்திரேலியா அணியுடனும் தென்னாப்பிரிக்கா அணியிடனும் போட்டியை விளையாடியது. இந்திய அணி பெரும் பாலும் இந்திய அணி வெளிநாடுகளில் அந்த அளவிற்கு பெரிதாக ஜொலிக்கவில்லை.
இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் T20 மற்றும் ODI போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்திய அணிய டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வியை தழுவி இருந்தது. இன்றைய போட்டி முந்தைய போட்டிக்கு முழுவதும் மாறுபட்டு இருந்தது. அந்த போட்டியானது மூன்று நாட்களிலே முடிவடைந்த நிலையில் இந்திய அணியின் மோசமான பேட்டிங் மற்றும் பவுலிங் காரணமாக தோல்வியை தழுவியது.
இரண்டாவது நாளில் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி தழுவி இருந்தாலும் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி சமன் படுத்தி இருந்தது. முதல் டெஸ்டுக்குப் பிறகு மைக்கேல் வாகன், இந்தியா ஒரு சாதிக்காத அணி கூறியதாக அஷ்வின் கூறினார். அதற்க்கு பதில் அளிக்கும் வகையில் “ஆம், நாங்கள் பல ஆண்டுகளாக ஐசிசி கோப்பைகளை வென்றதில்லை.
விளையாட்டின் அதிகார மையங்கள் என்று நம்மை நாமே அழைக்கிறோம். ஆனால் டெஸ்ட் அணியானது அருகாமையில் சிறந்த பயண அணிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. பல சிறந்த வெற்றியின் முடிவுகளைக் கண்டோம். அவர் சொன்ன பிறகு, நம் நாட்டைச் சேர்ந்த பல நிபுணர்கள் இந்தியா ஒரு சாதிக்காத அணியா என்று கேள்வி எழுப்பத் தொடங்கினர். வெளிப்படையாக, அது என்னை சிரிக்க வைத்தது.
இந்த நிலைமை இவ்வாறே இருக்காது அது மாறி போகும். இரண்டாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. ஒரு வேளை அவர்கள் முதல் டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் எடுத்திருந்தால் 65 ரன்களுக்கு கூட ஆல் அவுட்டாகி இருக்கலாம். 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து இந்திய அணி தவித்த போது கோலி – ஸ்ரேயாஸ் ஐயர் பார்ட்னர்ஷிப் எங்களை மீட்டெடுத்தது” என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.எனவே, கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் இரண்டும் சிறந்த வித்தியாசத்தில் வேறுபடுகின்றன. என்றும் அவர் பதில் அளித்து இருந்தார்.