அவர்களுடன் எல்லாம் தொடர்பு வைத்து இருக்கிறார் – கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது உச்சநீதிமன்றத்தில் புகார் அளித்த அவரது மனைவி.

இந்திய அணியின் மிகச்சிறந்த பந்துவீச்சாளரான முகமது ஷமியை கைது செய்த வேண்டும் என்று அவரின் மனைவி ஹசின் ஜகான் உச்ச நீதிமன்றத்தில் புகார் அளித்திருப்பது தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக இருப்பவர் முகமது ஷமி.

By ·

இந்திய அணியின் மிகச்சிறந்த பந்துவீச்சாளரான முகமது ஷமியை கைது செய்த வேண்டும் என்று அவரின் மனைவி ஹசின் ஜகான் உச்ச நீதிமன்றத்தில் புகார் அளித்திருப்பது தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக இருப்பவர் முகமது ஷமி. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஹசின் ஜகான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஐரா ஷமி என்ற மகளும் இருக்கிறார்.

ஷமியின் மீது புகார் :

இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு முகமது ஷமியின் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் பல புகார்களை அவரின் மனைவி ஹசின் ஜகான் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் முகமது ஷமியின் மூத்த சகோதரர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் கொலை செய்ய முயன்றார் என்று புகார் அளித்தார். அதுமட்டுமல்லாமல் முகமது ஷமிக்கு பலவேறு பெண்களுடன் தொடர்பில் இருந்தார் என்று அந்த புகாரில் கூறியிருந்தார்

மேலும் முகமது ஷமி குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாகவும், வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்வதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் அதனை மறுத்தார் முகமது ஷமி. இந்த வழக்கு கந்த 2018ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்றுவரும் நிலையில் தான் முகமது ஷமி தன்னிடம் வரதட்சணை கேட்பதாக உச்ச நீதிமன்றத்தில் வாழ்க்கைக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார் ஹசின் ஜகான்.

வரதட்சணை புகார் :

அந்த மனுவில் கடந்த நன்கு வருடங்களாக வருடங்களாக தான் கொடுத்த புகாருக்கு எந்த நடவடிவகையும் எடுக்கப்படவில்லை என்றும் தன்னுடை கணவர் முகமது ஷமி தன்னிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும் பல பாலியல் தொழிலாளர்களுடன் உறவு அளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். அதோடு அதற்காக தனியாக ஒரு செல்போனை வைத்து அதன் முலம் தொடர்ந்து கொள்வதாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் பயணங்களின் போதும் இப்படி செய்த்தவாதாகவும் அவரை உடனடியாக கைஅதுச் ஏய்ய வாரண்ட் கொடுக்க வேண்டும் என்றும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதற்க்கு முன்னர் தொடந்த வழக்கில் கொல்கத்தா நீதிமன்றம் ஹசின் ஜகான் மற்றும் அவருடைய மகளுக்கும் சேர்த்து ஜீவனாம்சமாக 1.30 மாதம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் தனக்கு அந்த தொகை போதுமானதாக இல்லை என்று தெரிவித்துள்ளார் ஹசின் ஜகான்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை