அந்த சிறுவன் எங்க நாடே இல்லைங்க. நாங்க வின் பண்ணதுக்கு அழுதான். அந்த சிறுவன் இந்த நாடு தான் – முஜீப் உர் ரஹ்மான்.

மைதானத்தில் கண் கலங்கிய சிறுவன் எங்க நாட்டை சேர்ந்தவர் இல்லை -முஜீப் உர் ரஹ்மான். உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட

By ·

மைதானத்தில் கண் கலங்கிய சிறுவன் எங்க நாட்டை சேர்ந்தவர் இல்லை -முஜீப் உர் ரஹ்மான். உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். அந்த நிலையில் சில தினங்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதியது அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் செய்ய விரும்பியது

அதன் படி களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு நிதானமான தொடக்கத்தை அளித்தனர்.ஆப்கானிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக குர்பாஸ் 80 ரன்களும் இக்ரம் 58 இடங்களில் முஜீப் 28 ரன்களையும் எடுத்து இருந்தனர். மேலும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி அதிகபட்சமாக ரஹ்மான், ரஷித் கான் தலா மூன்று விக்கெட்டுகளும் முகமது நபி இரண்டு விக்கெட்டையும் வீழ்த்தியும் வெற்றி வாய்ப்பு தேடி தந்தனர்

இங்கிலாந்து போன்ற பெரிய அணிக்கு இது ஒரு எளிதான இலக்கு என்று தான் நினைத்து இருந்த நிலையில் 285 என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக ஹாரி புரூக் 66 ரன்களும் டேவிட் மலான் 32 ரன்களும் ஆதில் ரஷித் 22 ரன்களும் அடித்திருந்தார்கள். இது அவர்களுக்கு பெருத்த அடியாக இருந்தது மேலும் பந்துவீச்சாளர்கள் ஆதில் ரஷீத் மூன்று விக்கெட்டுகளும் மார்க் வூட் இரண்டு விக்கெட் களும் லிவிங்ஸ்டன் ரூட் மற்றும் டோப்லி தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனாக இங்கிலாந்து அணிகள் எளிதாக வென்றது.

இந்த நிலையில் மைதானத்தை பார்வையாளராக இருந்த சிறுவன் ஒருவன் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றவுடன் அந்த சிறுவன் அழ தொடங்கிவிட்டன். அதன் பின் அந்த சிறுவனை முஜீப் உர் ரஹ்மான் அழைத்து சமாதானப்படுத்த அமைதிப்படுத்தினார். இந்த சிறுவரின் மனநிலை தான் இன்று ஆப்கானிஸ்தான் உள்ள மக்களின் மனநிலையாக இருந்து வருகிறது. இந்த நிகழ்வானது இது அங்கு இருந்த பார்வையாளர்களை கண்கலங்க வைத்தது. தற்போது அந்த சிறுவன் குறித்து முஜீப் உர் ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார்.

முஜீப் உர் ரஹ்மான் கூறியது:

அன்றைய போட்டியில் அழுத சிறுவன் எங்கள் நாட்டைச் சேர்ந்தவர் இல்லை. அவர் இந்தியாவில் சார்ந்தவர் தான். எங்கள் வெற்றியை பார்த்து அந்த சிறுவன் அழுது இருக்கிறன். எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது கிரிக்கெட் என்பது விளையாட்டு மட்டுமல்ல அது ஒரு உணர்வும் கூட. அந்த இரவில் என்பதற்காக அத்தனை ரசிகர்களுக்கும் நன்றி இது போன்ற அன்பு மாதிரி மிகவும் மகத்தானது. மீண்டும் பெறுவதற்கு எங்களால் மீனு காத்திருக்க முடியாது அன்புக்கு நன்றி டில்லை என்று அவர் கூறுகிறார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை