ஜடேஜா ஒன்னும் முரளி தரனோ வார்னேவும் கிடையாது. அவர் சாதாரணமான பந்து வீச்சாளர் தான் – முன்னாள் இங்கிலாந்து வீரர் அறிவுரை.

இந்திய அணி 2024 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை தொடர்க்கும் முன்னதாக இங்கிலாந்து அணி இடம் ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரை இந்தியாவில் விளையாட உள்ளது. இங்கிலாந்து அணி இதற்கு முன்னதாக பாகிஸ்தானில் பாகிஸ்தான் அணியை வைட் வாஷ் செய்து வெற்றி பெற்று இருந்தது. ஆனால் அது இந்திய அணியிடம் நட

By ·

இந்திய அணி 2024 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை தொடர்க்கும் முன்னதாக இங்கிலாந்து அணி இடம் ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரை இந்தியாவில் விளையாட உள்ளது. இங்கிலாந்து அணி இதற்கு முன்னதாக பாகிஸ்தானில் பாகிஸ்தான் அணியை வைட் வாஷ் செய்து வெற்றி பெற்று இருந்தது. ஆனால் அது இந்திய அணியிடம் நடக்காது. இந்தியாவில் இந்தியாவில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து அணியின் வச்ச பேட்ஸ்மேன் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் என்றும் பலர் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் இங்கிலாந்தின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்க்கு சில அறிகுறிகளை அவர் வழங்கி உள்ளார். 2012 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியை வெற்றி பெற்ற போது அவர் இங்கிலாந்து அணிக்காக மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்து இருந்தார். மேலும் அவர் மும்பை மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 186 ரன்கள் எடுத்திருந்தார். விவ் ரிச்சர்ட்சன் 198 ரன்களையும் அடித்து இருந்தனர்.

எனவே கெவின் பீட்டர் இதுபோன்ற அறிகுறிகளை இங்கிலாந்து அணிக்கு வழங்குவதற்கு தகுதியானவர்தான். அவர் ஸ்டோக்ஸ்க்கு அறிவுரை வழங்கிய இப்போது அவர் கூறுகையில் நான் ஜடேஜாவிடம் அதிகம் விளையாடியுள்ளேன் இவை எல்லாம் நமது உத்திகளை பொறுத்துதான். போட்டி அமையும் நம்உத்தி என்பது மிகவும் முக்கியமான ஒன்று ஜடேஜா ஒன்று முரளிதரன் கிடையாது அவர் இடது கை சுழற் பந்துவீச்சாளர் மட்டுமே.

ஆனால் அவர் அதை ஒரு விதமாக வீசுவார். சில நேரங்களில் தான் அவர் பந்து வீசும் போது பந்து திரும்பும். அதுபோன்று அவர் பந்து வீசும் போது உங்களது பேட்டிங்சரியாக இருந்தால் போதும் நாம் அவரை எளிதாக விளையாடி விடலாம். அதேபோல் அக்சர் பட்டேல் விளையாடும் போது காலை முன்னால் எடுத்து வைத்து விளையாட வேண்டும். அவர் வீசும் லைனுக்கு விளையாடினால் அவர் விக்கெட்டை விழுக்க இழக்காமல் எளிதாக விளையாட முடியும்.

அவர் பந்து வீசும் போது பவுல்ட் எல் பி டபிள்யு செய்யாமல் இருந்தாலே போதும். அதேபோல் அஸ்வின் விரல்களில் பந்தை மறைத்துக் கொண்டு வீசுவாய் அவர் வீசும் பந்துகள் அதிக அளவில் திரும்பும் அவர் பந்து வீசும் போது ஆப் சைடு என்னால் சிறப்பாக அடிக்க முடிந்தது என்றும் அவர் கூறியிருந்தார். அதே போல் ரவிச்சந்திரன் அஸ்வின் 500 விக்கெட்டுகளை எடுப்பதற்கு இன்னும் 10விக்கெட்டுகளே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை