யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சர்ச்சையான அவுட்டிற்கு பிறகு மும்பை அணியை விமர்சிக்கும் நெட்சன்கள்.

ஐபிஎல் 2023ல் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே விறுவிறுப்பான ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்து வருகிறார். ராஜஸ்தான் சிறப்பாக தொடங்கியுள்ளது. யஷஸ்வி ஜெய்

By ·

ஐபிஎல் 2023ல் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே விறுவிறுப்பான ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்து வருகிறார். ராஜஸ்தான் சிறப்பாக தொடங்கியுள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது ஐபிஎல் வாழ்க்கையின் முதல் சதத்தை வெறும் 53 பந்துகளில் அடித்துள்ளார்.

இரண்டவது இன்னிங்கில் மும்பை அணியின் பேட்ஸ்மேன் கடைசி ஓவரில் 3 சக்ஸர்களை அடித்து மும்பை அணியை வெற்றிபெற செய்தனர். அதுமட்டுமின்று ரோஹித் சர்மாவிற்கு வெற்றியை பரிசாக அளித்தனர். இந்த நிலையில் தான் மும்பை வென்றது மற்றும் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தது குறித்து பலவிதமான சர்ச்சைகள் ஷோவில் மீடியாவில் வைரலாகி வருகிறது. குறிப்பாக சதத்திற்குப் பிறகு யஷஸ்வி அவுட் கொடுத்த விதம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. யஷஸ்வி அவுட்டான பந்தின் உயரம் மிக அதிகமாக இருந்தது.

ஆனால் நடுவர் அவரை அவுட் செய்தார். இதற்கு யஷஸ்வி ரிவ்யூ எடுத்தார் ஆனால் மூன்றாவது நடுவரும் அவரை அவுட் செய்தார். ரோகித் சர்மாவும் முதல் முயற்சியில் அவுட் கொடுக்காததால் நடுவருடன் மோதினார். பின்னர் மூன்றாம் நடுவர் மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கும் போது ரோஹித் சர்மா அம்பயரிடம் சென்று ஏதோ விவாதித்தார். அதற்கு பிறகு மூன்றாம் நடுவர் அது நோ பால் இல்லை என்று அறிவித்தார் இதனால் மனமுடைந்த ஜெய்ஸ்வால் பெவிலியன் திரும்பினார்.

இதனால் ட்விட்டர் மற்றும் சோசியல் மீடியாவில் உள்ள ரசிகர்களும் யஷஸ்வி நோ பாலில் அவுட் கொடுக்கப்பட்டதற்கு கடும் கோபத்தில் அது நோ பால் என்று மும்பை இந்தியன்ஸ் அணியை விமரிசித்து வந்தனர் ஆனால் அதற்கு பிறகுதான் மற்றொரு சம்பவம் நடந்தது. அதாவது மும்பை அணி இரண்டவது இனிங்கில் பேட்டிங் செய்ய வந்த போது 2வது ஓவரில் சந்திப்பு ஷர்மா வீசிய பந்தில் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார்.

ஆனால் பந்து முதலில் சஞ்சு சாம்சன் கையுறைகளில் பட்டு ஸ்டும்ப்பில் பட்ட பின்னர் தான் விளகுகள் எரிந்தது. ஆனால் அது சரியாக தெரியவில்லை. மற்றொரு கோணத்தில் சஞ்சு சான்சன் சரியாக பிடித்திருக்கிறார். எந்த தவறும் செய்யவில்லை. இருந்த போதிலும் அது தான் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரசிகர்கள் பலரும் அது நோ பால் என்று சஞ்சு வழிபங்கிவிட்டார் என்று ட்விட்டர் செய்து வருகின்றனர். மேலும் போட்டியின் கடைசி இவற்றிலும் ஒரு சம்பவம் நடந்தது. அதனை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதவது கடைசி ஓவரி பல சர்வதேச போட்டிகளில் விளையாடிய வேஸ்ட் இன்டியன்ஸ் ஆல்ரவுண்டர் பந்துவீச வந்தார். அனால் அவ்வளவு அனுபவம் இருந்தும் முதல் மூன்று பந்துகளையுமே சரியாக டிம் டேவிட் அடிக்கும் படியாக ஃபுல் டாஸாக வீசினார். அதுவும் ஒரு பந்து கிடையாது மூன்றுமே அப்படிதான் இருந்தது. அது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் ஒரு அனுபவம் வாய்த்த பந்துவீச்சாளர் இப்படி போடுவாரா அதுவும் கடைசி ஓவரில் என்றும் இது ஏதோ ஏமாற்று வேலை என்று விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை