ஒரே ஓவரில் 6,6,4,6,4… புகுந்து விளாசிய நிகோலஸ் பூரன் – வீடியோ இதோ.
கிரிக்கெட் அறிமுகமான பிறகு சமீப காலமாக கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா கிரிக்கெட் மீது ஆர்வமே இல்லாத இடங்களில் கூட தற்போது கிரிக்கெட் போட்டிகளானது அசுரர் வேகத்தில் வளர்ந்து வருகிறார். இதனால் அந்த நாட்டின் கிரிக்கெட் நிர்வாகங்களுக்கும்
கிரிக்கெட் அறிமுகமான பிறகு சமீப காலமாக கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா கிரிக்கெட் மீது ஆர்வமே இல்லாத இடங்களில் கூட தற்போது கிரிக்கெட் போட்டிகளானது அசுரர் வேகத்தில் வளர்ந்து வருகிறார். இதனால் அந்த நாட்டின் கிரிக்கெட் நிர்வாகங்களுக்கும் லீக் போட்டிகளை நடத்தி கிரிக்கெட்டை வளர்த்து வருகிறார். அந்த வகையில் தான் அமெரிக்காவில் மேஜர் கிரிக்கெட் லீக் போட்டியானது நடந்து முடிந்திருக்கிறது.
இந்த போட்டியில் பைனலில் இசியாட்டில் ஒர்க்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் நியூயார் அணிகள் மோதின. இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த சியாட்டில் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் மட்டுமே அடித்தனர். அதனனை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மும்பை இந்தியாஸ் நியூயார் அணியின் நிகோலஸ் பூரன் உதவியால் 16வது ஓவரிலேயே வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த போட்டியில் மும்பை அணி விளையாடி கொண்டிருக்கும் போது 3வது ஓவரை டுவைன் பிரடோரியஸ் வீச வந்தார். அதன் போது அவரின்முதல் பந்திலேயே நிகோலஸ் பூரன் சிக்ஸர் அடித்தார். அதனை தொடந்து அடுத்த வந்த பந்துகளில் வாணவேடிக்கை காட்டிய பூரன் 6,6,4,6,4,1 என 27 ரன்களை குவித்தார், ஒரு ஒய்டு பணத்துடன் அந்த ஒவரில் 28 ரன்கள் வந்தது. சொல்லப்போனால் இங்கே இருந்ததுதான் மும்பை அணியானது வெற்றி பெற தொடங்கியது.
மேலும் இதற்கு பிறகு அதிரடியாக விளையாடிய நிகோலஸ் பூரன் வெறும் 16 பந்துகளிலேயே அரை சதம் அடித்தார். இதன் மூலம் எம்எல்சி போட்டியில் குறைவான பந்துகளில் அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மேலும் பவர் பிளேவில் இவரது அதிரடி ஆட்டத்தினால் மும்பை அணிக்கு 66 ரன்கள் குவிந்து. இதனை தொடர்ந்து விளையாடிய நிகோலஸ் பூரன் வெறும் 40 பந்துகளில் சதம் அடித்தது சாதனை படைத்தார்.
WHO CAN STOP NICKY P⁉️
— Major League Cricket (@MLCricket) July 31, 2023
MASSIVE OVER FROM THE BAT OF THE CAPTAIN!🫡
4⃣4⃣/1⃣ (3.0) pic.twitter.com/865Nyubown
இதனால் மும்பை அன்னிக்குத்தான் இடஙக வருடத்தின் கோப்பை என்பது கிட்டதட்ட ஒருத்தி செய்யப்பட்ட நிலையில் போட்டியின் முடிவு வரை இருந்த நிகோலஸ் பூரன் வெறும் 55 பந்துகளில் 13 சிச்கர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 137 ரன்களை விளாசினார். இதுவே mLC போட்டியில் ஒரு வீரர் ஆய்த அதிகபட்ச ஸ்கோரகும். அதோடு இந்த தொடரில் மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 64.66 என்ற சராசரியுடன் 167.24 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 388 ரன்களை விளாசியுள்ளார் பூரன்.
𝓞𝓷 𝓻𝓮𝓹𝓮𝓪𝓽 🔄
— Major League Cricket (@MLCricket) July 31, 2023
Can’t stop watching @nicholaspooran’s 1️⃣3️⃣ sixes he hit today‼️ #MLC2023 #MLCFINAL pic.twitter.com/OynKTi2xnD
இந்த ஆட்டத்தின் மூலம் அடுத்த சீசனிலும் நிகோலஸ் பூரன் இடம்பெறுவர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதே வேலையில் அடுத்த வருடம் நடக்கும் டி20 உலக கோப்பையிலும் நிகோலஸ் பூரன் கண்டிப்பாக இடம்பெறுவர் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.