ஹர்திக் பாண்டியா விதி மீறலில் ஈடுபட்டுள்ளார்.ICC இதை எல்லாம் பார்க்க மாட்டிங்களா? பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் குற்றச்சாட்டு.
இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 191 ரன்களில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 அக்டோபர் ஐந்தாம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அதில் இன்று உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திய பா
இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 191 ரன்களில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 அக்டோபர் ஐந்தாம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அதில் இன்று உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திய பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதி வருகிறது. இந்திய பாகிஸ்தானங்களுக்கு எதிரான போட்டிகள் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் மேலும் இந்தியா அந்த வரலாற்று தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக விளையாடும் ஆனால் அதே சமயத்தில் பாகிஸ்தான் அந்த வரலாற்றை உடைப்பதற்காக கடுமையான முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த இரண்டு அணிகலும் உலகக் கோப்பை தொடரில் விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால் யார் வெற்றி பெறுவார்கள் என்று விவாதமும் தற்போது எழுந்துள்ளது.இதற்காக இரண்டு அணிகளின் வீரர்களும் கடுமையான முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு இருகின்றது. இந்திய அணி டாஸ் வென்று பௌலிங் செய்து வருகிறது.
அதன்படி முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அணிக்கு நன்றாக தொடக்கத்தை கொடுத்த சிறிது நேரத்திலேயே முதல் விக்கெட்டாக அப்துல் அஸபிக் 20 ரன்கள் சிராஜ் பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதன் பின்பு நிதானமாக வெளியே வந்த இம்ரான் உல் ஹக் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.அந்த விக்கெட்டிற்கு முன்பு அவர் பந்திற்கு மந்திரம் போல் ஏதோ ஒன்றை கூறியுள்ளார்.அது ஜண்டா மத்திரம் என்றும் நெட்டிசன்கள் கருத்து கூறி விமர்சித்து வருகின்றனர். அதுவே தற்போது சர்ச்சையாகி உள்ளது.
அதன்பின் நிதானமாக விளையாடி வந்த பாபாஅசாம் தனது அரை சதத்தை பூர்த்தி செய்ய கையோடு தன்னுடைய விக்கெட்டையும் இழந்தார். இருப்பினும் அணிக்கு ரன்களை குவிக்கும் எண்ணத்தில் முகமது ரிஸ்வான் 49 ரன்கள் அடித்தாலும் மற்ற பக்கத்தில் இருந்து யாரும் அவருக்கு சப்போர்ட் செய்து விளையாட முடியாததால் பாகிஸ்தான் அணி 42.5ஓவர்களில் 191 ரன்கள் அடித்து விக்கெட்டுகளையும் இணைந்தது. தற்போது இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து ரோஹித் மற்றும் கோலி விளையாடி கொண்டு இருக்கின்றன.
Is this finger/hand band allowed? @ICC #CWC23 #INDvsPAK pic.twitter.com/8sQ816dtOl
— Farid Khan (@_FaridKhan) October 14, 2023
ஹர்திக் பாண்டியா சர்ச்சை
பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் ஹர்திக் பாண்டியா மீது குற்றம்சாட்டியுள்ளார், “அவர் பந்து வீசியது வலது கையில் ஆனால் அவர் இடது கை பந்துவீச்சு அல்லாத கைக்கு அந்த உறையை அணிந்து இருந்தார், இடது மணிக்கட்டில் இருந்தது, இது விளையாட்டின் விதிமுறைகள் மற்றும் தரங்களுக்கு சந்தேகத்திற்கு இடமின்றி இணங்குகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரர்களின் பாதுகாப்பு மற்றும் உபகரணங்கள் தொடர்பான கடுமையான உத்தரவுகளை விதிக்கிறது, மேலும் பாண்டியாவின் மணிக்கட்டு பாதுகாப்பைப் பயன்படுத்துவது இந்த விதிகளுக்கு மாறாக இருந்தது” என்றும் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.