ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக பதவியேற்ற உடனே கே.எல்.ராகுலின் சாதனையை உடைத்த பாட் கம்மின்ஸ். அது என்ன சாதனை தெரியுமா??

ipl-ல் அதிக சம்பளம் வாங்கும் கே.எல்.ராகுலின் சாதனையை முறியடித்தார் சன்ரைசஸ் ஹைட்ரபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ். கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பைகள் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்தியா தான் எனது இரண்டாவது வீடு என்று கூறியுள்ளார். உலகின் தலை சிறந்

By ·

ipl-ல் அதிக சம்பளம் வாங்கும் கே.எல்.ராகுலின் சாதனையை முறியடித்தார் சன்ரைசஸ் ஹைட்ரபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ். கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பைகள் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்தியா தான் எனது இரண்டாவது வீடு என்று கூறியுள்ளார். உலகின் தலை சிறந்த பந்துவீச்சாளர்கள் ஒருவர் இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் விளையாட உள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு நான் பெற்ற ஏலத்தில் அதிக விலைக்கு போன இரண்டாவது இவர் என்ற பெருமையும் பெற்றிருந்தார். இவர் சென்ற ஹைதராபாத் அணிக்காக 20.50 கோடிக்கு அவரை ஹைதராபாத் அணி எடுத்தது. இவர் தான் ஹைதராபாத் அணியின் கேப்டனாக மார்க்கம்க்கு பிறகு சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருப்பார் என்றும் அதிகாரவ பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.

அவருக்கு முன், ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு முன்னதாக ரூ 17 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியில் சேர்ந்த கேஎல் ராகுல், ஐபிஎல் 2022 மற்றும் 2023 இல் லக்னோ அணியின் கேப்டனாக இருந்து வந்தார். SRH ஆல் ஐபிஎல் 2024 ஏலத்தில் ரூ 20.75 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்பு, கம்மின்ஸ் ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் (முன்னர் டெல்லி டேர்டெவில்ஸ்) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற அணிகளுக்காக விளையாடினார்.

42 போட்டிகளில் 379 ரன்கள் குவித்து 45 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐபிஎல் வரலாற்றில் கேகேஆர் பேட்டர் மூலம் அதிவேக அரைசதம் அடித்த சாதனையை அவர் படைத்துள்ளார். ஏப்ரல் 6, 2022 அன்று புனேவில் நடந்த மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2022 போட்டியின் போது, ​​அவர் 14 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதற்க்கு முன்பு லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கேப்டனாக 17 கோடி சம்பளம் பெற்று இருந்தார்.

தற்போது அந்த சாதனையை புதிய கேப்டன் பாட் கம்மின்ஸ் அதனை முறியடித்துள்ளார். லக்னோ அணி தனது முதல் போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மார்ச் 24 அன்று ஜெய்ப்பூர் விளையாட உள்ளது. சன்ரைசஸ் ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியை கொல்கத்தா அணிக்கு எதிராக 23 அன்று முதல் போட்டியை விளையாடவுள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை