எல்லோரும் அசத்திட்டாங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு – சரித்திர வெற்றிக்கு பிறகு பாட் கம்மின்ஸ் பேட்டி.
உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 4 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி
உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 4 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடத்து முடிந்தது.
இந்த போட்டியில் டாஸ் என்று ஓபனிங் பேட்டிங்கை தேர்வு செய்தனர் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ். அவர்கள் பேட்டிங் தேர்வு செய்தது போலவே அவர்களுக்கு நன்றாகவே தங்களை குவித்தனர் 50 ஓவர்கள் மூன்று பேர் 399 ரன்கள் குறித்து இருந்தனர்.நெதர்லாந்து அணியின் சார்பில் பீக் 4 விக்கெட்டுகளையும் பாஸ் டி லீடே2 விக்கெட்டுகளையும் ஆரியன் தட் 1 விக்கெட்டுகளையும் மட்டுமே எடுத்து இருந்தனர்.
400 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய நெதர்லாந்து அணி 9௦ ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 309 ரன்கள் வித்தியசத்தில் மாபெரும் தோல்வியை தழுவியது. இது 48 ஆண்டுகால உலக கோப்பை வரலாற்றில் மிகப் பெரிய வெற்றி இது ஆகும். இந்நிலையில் இந்த அற்புதமான வெற்றிக்கு பிறகு பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணி குறித்தும் அடுத்து நடக்க போக்கும் போட்டி குறித்தும் பேசியிருந்தார்.
அவர் கூறுகையில் “மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது. இது ஒரு முழுமையான விளையாடாக தெரிந்தது. 400 ரன்களை அடித்து விட்டு அதனை பாதுகாப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணம். அனைவரும் அசத்தலாக விளையாடினார்கள். போட்டியில் மேக்ஸ் வேல் அடித்த அந்த நூறு பார்ட்னர்ஷிப்பில் நானும் பங்களித்தன் என்று நினைக்கிறேன். அருமையான இன்னிங்ஸ், நான் பார்த்ததில் சுத்தமான ஷாட்டுகளை வீரர்கள் அடித்தனர். நாங்கள் விரும்பிய பாணியில் விளையாடினோம்.
ஸ்மிதி ரன்கள் எடுத்ததில் மகிழ்ச்சி. பவர்பிளே விக்கெட்டுகளை தான் நாங்கள் இழக்காக கொண்டிருதோம். அதிர்ஷ்டம் இல்லாமல் நன்றாகப் பந்து வீசினோம் என்றார் சும்மின்ஸ். மேலும் பேசிய அவர் அடுத்து தர்மசாலா மைதானத்தில் வரும் 28 ஆம் தேதி நடக்க இருக்கும் ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து போட்டி குறித்தும் பேசினார்.
அவர் கூறுகையில் நியூசிலாந்து நல்ல தரமான அணி. தர்மசாலாவில் பெரிய மைதானம், இது உலகக் கோப்பை போட்டியாக இருக்கும் போது நாங்கள் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறோம் என்று சொல்லாம். அங்கு செல்வதற்கு காத்திருக்க முடியாது. மேலும் தங்களுடைய பேட்டிங்கில் இன்னமும் கொஞ்சம் மேம்பட வேண்டிய பகுதிகள் இருக்கின்றது 50 ஓவர்களை பேட்டிங்கால் முழுமையாக முடிக்கவில்லை என்று கூறினார் கம்மின்ஸ்.