இவங்க இரண்டு பேரும் பிட்சையே மாத்திட்டாங்க.. இவர்களுக்கு பந்துவீச முடியாது – பாட் கம்மின்ஸ் மகிழ்ச்சி.

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது நடுக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்னமும் சில நாட்கள் மட்மே அரையிறுதி போட்டிக்கு உள்ளது. இந்நிலையில் நேற்று ஹைதராபாத் அணியும் லக்னோ அணியும் ராஜிவ் காந்தி சரசவதேச மையதானத்தில் மோதியது. பல அணிகள் ஒரே புள்ளியில் இருப்பதினால் இந்த போட்டியி

By ·

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது நடுக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்னமும் சில நாட்கள் மட்மே அரையிறுதி போட்டிக்கு உள்ளது. இந்நிலையில் நேற்று ஹைதராபாத் அணியும் லக்னோ அணியும் ராஜிவ் காந்தி சரசவதேச மையதானத்தில் மோதியது. பல அணிகள் ஒரே புள்ளியில் இருப்பதினால் இந்த போட்டியில் வெற்றி பெறுவது எனப்து இரண்டு அணிகளுக்குமே மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸை வென்ற முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதை அடுத்து பேட்டிங் செய்ய வந்த லக்னோ அணி பவர் பிளே ஓவரிலே முதல் விக்கெட்டை இழந்தது. இதனை தொடர்ந்து அதிரடி வீரரான மார்கஸ் ஸ்டோன்ஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் பவர் பிளே ஓவரில் குறைவான ரன்களை அடித்தது லக்னோ அணி. மேலும் இதற்கு பிறகு ராகுல் 29 ரன்களில் ஆட்டமிழக்க லக்னோ அணி தடுமாறியது.

இதனை தொடர்ந்து லக்னோ அணிக்கு குறைவான ரன்கள் மட்டுமே கிடைத்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களில் இழந்த 165 ரன்களை மட்மே அடித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணி முதல் ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து நிலையில் அதற்கு பிறகு அதிரடி காட்ட ஆரம்பித்த ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான அபிஷேக் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் அற்புதமாக விளையாடி லக்னோ அணியின் பந்துவீச்சை தொம்சம் செய்தனர்.

அற்பதமாக விளையாடிய ஹெட் 16 பந்துகளில் அரை சதம் விளாச 19 பந்துகளில் அவரும் அரை சதம் விளாசினார். மேலும் தொடர்ந்து அதிரடியாக விளையாட ஹைதராபாத் அணி 9,4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் போட்டியை வென்றது ஹைதராபாத் அணி. இதன் போது டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 89 ரன்களையும் 28 பந்துகளில் 75ரங்களையும் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வெற்றிக்கு பிறகு பேசிய பாட் கம்மின்ஸ் கூறுகையில் : ஒருவேளை டிராவிஸ் மற்றும் அபிஷேக் மைதானத்தை மாற்றி விட்டார்கள் என்று நினைகிறேன். நாங்கள் அவர்கள் வழியில் விளையாட அனுமதித்தோம். வஅவர்கள் இரண்டு பேர் மிகவும் நேர்மறையானவர்கள், நான் ஒரு பந்துவீச்சாளர் என்பதினால் அவர்களுக்கு ஏதேனும் அறிவுரை வழங்குவது எனக்கு கடினமாக உள்ளது. டிராவிஸ் 2 வருடங்களாக இப்படித்தான் விளையாடுகிறார். கடினமான பகுதிகளை அடிப்பார், நடுவில் அதிகம் அடிப்பார், சூப்பர் கன்வென்ஷனலாக இருக்காது.

அபிஷேக் ஷர்மா சுழல் மற்றும் வேக பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஒரு நம்பமுடியாத வீரர். வெறும் 2 பீல்டர்களை மட்டுமே வெளியே வைத்துக்கொண்டது அவர்களுக்கு எதிராக பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது. தற்போது டி20 ஸ்கோர்கள் உயர்ந்துவிட்டதாக நான் நினைக்கிறேன், விக்கெட்டுகள் நன்றாக இருக்கும் போது ​​பேட்டர்களுக்கு எதிராக திட்டங்களை கொண்டவருவது கடினம். ஆனால் 10 ஓவர்களுக்கும் குறைவான ஆட்டங்களில் இதை வெல்வது நமபமுடியாத ஓன்று

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை