கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து கொல்கதவிற்கு நினைத்து பாக்க முடியாத வெற்றியை பெற்றுத்தந்த இளம் வீரர் – வீடியோ உள்ளே
கொல்கத்தா அணி வீரர் கடைசி ஓவரில் அடுத்த 5 சிக்ஸ்சர்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் 2023 தொடரின் இன்றைய முதல் போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஹர்திக் பா
கொல்கத்தா அணி வீரர் கடைசி ஓவரில் அடுத்த 5 சிக்ஸ்சர்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் 2023 தொடரின் இன்றைய முதல் போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவியில் இருந்தும் விளையாடுவதில் இருந்தும் ஓய்வு அளிக்கப்பட்டு, எனவே அப்பக்கானிதாஸ் வீரர் ரஷித் கான் கேப்டனாக உள்ளார். இந்நிலையில் முதலி டாஸ் வெற்ற ரஷித் கண் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்ய முடிவு செய்தார்.
Yash Dayal to Rinku Singh, SIX, would you believe it? 6, 6, 6, 6, 6 from Rinku Singh.
— Md Badrul Hasan (@MdBadrulHasan16) April 9, 2023
What a win 😂#IPL23 #IPL2023 #KKRvsGT #GTvsKKR pic.twitter.com/pc3lBRrzli
அவர் எடுத்த முடிவு முற்றிலும் சரியானது என்பதை நிரூபித்தது. அதோடு இவர் தற்போது நோம்பு கடிபிடிப்பதினால் தண்ணீர் குடிக்க கூடாது எனவே வெயில் நேரத்தில் ஆடுவது அவருக்கு சரியாக இருக்காது. எனவே தான் இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த தொடக்கம் சரியாக இருந்தாலும் 4வது ஓவரில் சுனில் நரேனிடம் கேட்ச் கொடுத்த அவுட் ஆகினார் ஷாகா.
“Because he’s the Knight #KKR deserves and the one they need right now” – Rinku Singh 😎#GTvKKR #TATAIPL #IPLonJioCinema | @KKRiders pic.twitter.com/b1QrN3fLjX
— JioCinema (@JioCinema) April 9, 2023
Rinku Singh you beauty you made the impossible-possible.
— Mushtaq Shiekh (@shiekhspear) April 9, 2023
More power to KKR!!!😍😍 @rinkusingh235 #KKRvsGT #iftaartreat pic.twitter.com/YiKNKuC7ph
அதற்கு பிறகு வந்த சும்பன் சுப்மான் கில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க களமிறங்கிய இரண்டு தமிழ் நாடு வீரர்களும் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்க்ள. குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அதிக ரன் குவித்தவர் விஜய் சங்கர். அவர் 24 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் போது, அவர் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளையும் அடித்தார்.
அந்த 4 சிஸ்சர்களில் விஜய் சங்கரும் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசினார். இவரோடு சாய் சுத்தரசனும் அரை சதம் விளாசினார் அதன் மூலம் குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204ரன்கள் எடுத்தார்கள். அதற்கு பிறகு களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு நல்ல தொடங்கமாக அமையவில்லை. இருந்தாலும் வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஸ் ராணா நல்ல துவக்கத்தை கொடுதார்கள். இருந்தாலும் சூழல் பந்து வீச்சாளர் ரசித் கான் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் மனமுடைந்த கொல்கத்தா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு விஷியம் நடந்தது. அதாவது இந்த போட்டியின் கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவை பட்டது. அந்த சமயத்தில் யாஷ் தனபால் பந்தை வீசினார். இந்நிலையில் முதல் பந்திற்கு ஒரு ரன் மட்டுமே கிடைத்த நிலையில் அடித்த மேட்ச் முடிந்து விட்டது தான் அனைவரும் இருந்தார்கள். ஆனால் ரிங்கு சிங் 2வது பந்தில் இருந்து கடைசி பந்துகள் வரையில் 5 பந்துகள் தொடர்ந்து சிக்ஸர் மழை பொலிந்து ரசிகர்களுக்கும் சரி குஜராத்திற்கும் சரி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அப்படியொரு நிகழ்வை யாருமே ஐபிஎல் தொடர்களில் பார்த்திருக்க மாட்டார்கள், ஏனென்றால் எல்லாம் முடிந்து விட்டது என்றிருந்த நிலையில் ஒரு ஹீரோவான தன்னுடைய அணியை வெற்றிபெறச் செய்தது பெரிய விஷயம் இதற்கு ரசிகர்கள் முதற்க்கொண்டு பல கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.