“T20 உலகக்கோப்பையில் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் என்னுடைய 100% தருவேன்” – ரின்கு சிங்.
உலகக்கோப்பை 2020 இந்தியாவில் நடைபெற்ற முடிவடைந்த நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்ற இறுதிப் போட்டி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. அதன் பின்பு இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியுடன் ஐந்து தொடர்களை கொண்ட டி20 போட்டிகளை விளையாட உள்ளது. அதில் முதல் போட்டி நேற்று மு
உலகக்கோப்பை 2020 இந்தியாவில் நடைபெற்ற முடிவடைந்த நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்ற இறுதிப் போட்டி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. அதன் பின்பு இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியுடன் ஐந்து தொடர்களை கொண்ட டி20 போட்டிகளை விளையாட உள்ளது. அதில் முதல் போட்டி நேற்று முன் தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முடிந்தது.இதில் டாஸ் இந்தியா அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங்கை விளையாடிய ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எழுந்து 208 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் அதிகபட்சமாக இங்கிலீஷ் 50 பந்துகளில் 110 ரன்களும் இருந்த நிலையில் பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் அவர் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஸ்மித் 52 ரன்களும் டீம் டேவிட் 19 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து இருந்தனர். இந்திய அணியும் பந்து வீச்சு ரொம்ப மிகவும் சுமாராகவே இருந்தது.
எனவே ஆஸ்திரேலியா அணி 20 அவர்கள் முடிவில் 208 ரன்களை மட்டுமே அடித்திருந்தது. 209 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறு இருந்தாலும் அதன் பின்பு நின்று நிதானமாக விளையாடி 19.5 ஓவர்கள் முடிவில் 214 ரண்களைப் பெற்று ஆஸ்திரேலியா அணியிடம் வெற்றி பெற்றது. இந்திய அணியின் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் எதிர்பாராத விதமாக ஒரு பந்து கூட சந்திக்காமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு வந்த இஷான் கிஷன் நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்.
இந்திய அணியின் அதிகபட்ச சூரியகுமார் யாதவ் 80ரன்களிலும் இஷான் கிஷன் 58 ரன்களும், ஜெய்ஸ்வால் 27 ரன்களும் குவித்திருந்தனர் எனவே இந்திய அணி 8 விக்கெட்டுகளை மட்டுமே எழுந்து 19.5ஒவர்கள் முடிவில் 214 ரன்களை பெற்று வெற்றி பெற்றது. இறுதி வரை சென்ற இந்த போட்டியில் கடைசி 1 பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி அந்த நேரத்தில் ரின்கு சிங் கடைசி பந்தில் தோனி போல் சிக்சர் அடித்து போட்டியை வெற்றி பெற வைத்தார். ஆனால் அது No Ball ஆகும். இருப்பினும் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
டி20 உலக கோப்பை தொடரில் நான் தற்போது விளையாட தயாராக இருக்கின்றேன். அடுத்து வரவிருக்கும் போட்டிகளைப் பற்றி நான் சிந்திக்க மாட்டேன். எந்த போட்டியில் வாய்ப்பு கிடைத்தாலும் நான் என்னுடைய சிறந்த ஆட்டத்தை அதில் நான் வெளிப்படுத்துவேன். அந்த போட்டியில் என்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அதுவே என்னுடைய ஆசை அது எந்த வடிவிலான கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் சரி.
நான் என்னுடைய 100 சதவீத உழைப்பை நாங்கள் தருவேன். டி20 போன்ற பெரிய தொடர்களில் விளையாட வேண்டும் என்பது எனக்கு மிகப் பெரிய. விஷயம் ஆகும். ஆலிகரியில் இருந்து இந்திய அணிக்காகவும் ஐபிஎல் தொடரில் விளையாடும் ஒரே ஒரு வீரர் நான் தான். அதேபோல் டி20 உலக கோப்பையில் விளையாடுவது என்னுடைய கனவுகளில் ஒன்று. ஒருவேளை T20 போட்டியில் நான் கலந்து கொண்டால் எவ்வாறு செய்வேன் என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் என்னுடைய கனவு எட்டிப் பிடிக்கும் முழு முயற்சியுடன் முயற்சி செய்வேன் என்றும் கூறியிருக்கின்றார்.